Arasu Analog connecting all parts of chennai..

sathishbabu4u

Contributor
Joined
26 Dec 2012
Messages
1,571
Reaction score
1,223
அரசு - அனலாக் மயமாகிறது சென்னை...?!!

சென்னையில் அரசு கேபிள் டிவியின் அனலாக் சிக்னல்... அனைத்து இடங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

சென்னை ஆப்ரேட்டர்கள் அனைவரும் அரசு கேபிள் டிவியின் அனலாக் சிக்னல் ஒளிபரப்பை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று கோரப்பட்டு வருகிறனர் எனவும்... இதனால் சென்னையின் பல பகுதிகள் மீண்டும் அனலாக் மயமாகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது...

தோராயமாக சுமார் 40% முதல் 45% சென்னையின் பகுதி ஆப்ரேட்டர்கள் அரசு கேபிள் டிவியின் அனலாக் சிக்னலை எடுக்க தொடங்கியுள்ளனர் என்றும் ஆனால் டிஜிட்டலாக்கம் மற்றும் செட் டாப் பாக்ஸ் தொழில்நுட்பம் காரணமாக அவர்கள் தயங்கின்றனர் எனவும் சென்னை மீடியா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

English translation:

Arasu Analog connecting all parts of chennai..
Nearly 40 to 45% of Chennai parts moving towards Arasu analog signal.
But still LCOs fearing about Digitlization and STBs issues, as Arasu yet to get license.

Source: :: TN Television :: Cable || Tv || Cable tv || Local Channel || News Tamil || Local Channel News Tamil || Tamil Cable Tv News || Local Channel News in...

Full Story :

அரசு கேபிள் டிவி நிறுவனம் தற்போது புதிய யுக்தியை கையாண்டு வருகிறது... தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருக்கும் தொழில்நுட்ப பணியாளர்களை... சென்னையில் அனலாக் மாற்றத்தில் களமிறக்கியுள்ளது. அவர்களை குழுவாக அனுப்பி அனலாக் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் ஆப்ரேட்டர்களை இணைக்கவும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

SCV உள்பட அனைத்து டிஜிட்டல் MSO க்களும் தங்களுடைய ஆப்ரேட்டர்களையும் இணைப்புகளையும் காப்பதில் முனைந்துள்ளனர்....அப்படி இருந்தும் ஒரு சில ஆப்ரேட்டர்கள் அரசு இணைப்பிற்கு மாற்றப்பட்டு வருகின்றனர் எனவும்... புதிய டிஜிட்டல் MSO ஆப்ரேட்டர்கள்( பங்குதாரர்கள்) மத்தில் இது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னையை வெள்ளையாக்காமல் விடமாட்டார்கள் போல...!!

அனைத்து ஆப்ரேட்டர்களின் இதயங்களிலும் எழுந்துள்ள இந்த பிரச்சினைக்கு .... MSO அல்லையன்ஸ், சென்னையின் பழைய மற்றும் புதிய சங்கங்கள் மற்றும் தமிழக சங்கங்கள் என்ன செய்ய போகிறார்கள்.. என்ற கேள்வி அதிகரித்து வருகிறது !!

Is TACTV un-digitizing Chennai ??(TACTV-TAMILNADU ARASU CABLE TV)

Chennai :Sources confirm that TACTV�s Analogue cable TV feed is being spread across Chennai in a rapid phase and consumers are affected widely because of the cable cuts.

From the last week Local Cable Operators (LCO) across Chennai Metropolitan Area are being forcefully connected to TACTV�s Analogue feed. This has created a question among the consumers & LCOs whether TACTV is trying to derail the digitization mandate of the I&B Ministry in Chennai.

Sources confirm that many of the LCOs are finding it very difficult to get connected to TACTV�s Analogue signals since they have seeded boxes of the other Digital Head-ends and almost 40% of LCOs have been connected to TACTV.

Rumors of political party cadres being brought into cable business are also coming in from different sources.

We need to wait and watch how the Cable MSO Alliance and other Operators Associations are going to tackle the situation and come out of a tricky situation like this
 
dinee said:
Any 1 Getting ARASU signals???

In our part we have we have both JAK SCV, both has changed to ARASU CABLE in last 2 days, quality of signal is too good and almost all the tamil channels, sports & english movie channels are comming :k
 
Vijay said:

which place you are?
 
this seems to be a old web-info dt 28/Jan/2012 ? did u notice at bottom of the web-page ???

:D:D:D

sathishbabu4u said:
அரசு - அனலாக் மயமாகிறது சென்னை...?!!

சென்னையில் அரசு கேபிள் டிவியின் அனலாக் சிக்னல்... அனைத்து இடங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

சென்னை ஆப்ரேட்டர்கள் அனைவரும் அரசு கேபிள் டிவியின் அனலாக் சிக்னல் ஒளிபரப்பை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று கோரப்பட்டு வருகிறனர் எனவும்... இதனால் சென்னையின் பல பகுதிகள் மீண்டும் அனலாக் மயமாகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது...

தோராயமாக சுமார் 40% முதல் 45% சென்னையின் பகுதி ஆப்ரேட்டர்கள் அரசு கேபிள் டிவியின் அனலாக் சிக்னலை எடுக்க தொடங்கியுள்ளனர் என்றும் ஆனால் டிஜிட்டலாக்கம் மற்றும் செட் டாப் பாக்ஸ் தொழில்நுட்பம் காரணமாக அவர்கள் தயங்கின்றனர் எனவும் சென்னை மீடியா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

English translation:

Arasu Analog connecting all parts of chennai..
Nearly 40 to 45% of Chennai parts moving towards Arasu analog signal.
But still LCOs fearing about Digitlization and STBs issues, as Arasu yet to get license.

Source: :: TN Television :: Cable || Tv || Cable tv || Local Channel || News Tamil || Local Channel News Tamil || Tamil Cable Tv News || Local Channel News in...

Source: :: TN Television :: Cable || Tv || Cable tv || Local Channel || News Tamil || Local Channel News Tamil || Tamil Cable Tv News || Local Channel News in...

thilalangadi said:
this seems to be a old web-info dt 28/Jan/2012 ? did u notice at bottom of the web-page ???

:D:D:D

Nopes, this news was posted just a few hours back.

The old date displayed is due to a faulty website clock. :)

sathishbabu4u said:
அரசு - அனலாக் மயமாகிறது சென்னை...?!!

சென்னையில் அரசு கேபிள் டிவியின் அனலாக் சிக்னல்... அனைத்து இடங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

சென்னை ஆப்ரேட்டர்கள் அனைவரும் அரசு கேபிள் டிவியின் அனலாக் சிக்னல் ஒளிபரப்பை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று கோரப்பட்டு வருகிறனர் எனவும்... இதனால் சென்னையின் பல பகுதிகள் மீண்டும் அனலாக் மயமாகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது...

தோராயமாக சுமார் 40% முதல் 45% சென்னையின் பகுதி ஆப்ரேட்டர்கள் அரசு கேபிள் டிவியின் அனலாக் சிக்னலை எடுக்க தொடங்கியுள்ளனர் என்றும் ஆனால் டிஜிட்டலாக்கம் மற்றும் செட் டாப் பாக்ஸ் தொழில்நுட்பம் காரணமாக அவர்கள் தயங்கின்றனர் எனவும் சென்னை மீடியா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

English translation:

Arasu Analog connecting all parts of chennai..
Nearly 40 to 45% of Chennai parts moving towards Arasu analog signal.
But still LCOs fearing about Digitlization and STBs issues, as Arasu yet to get license.

Source: :: TN Television :: Cable || Tv || Cable tv || Local Channel || News Tamil || Local Channel News Tamil || Tamil Cable Tv News || Local Channel News in...

Finally something good is happening, hope i too get Arasu cable soon. :clap :sp

I would be happy with whatever channels they give (surely more useful channels than SCV analogue) and how much ever they charge. :luv :tup
 
Yes. It is not a old news. Check the home page of the website. It is the 2nd top news... flagged with :new
 
HOUSE-MD said:
Nopes, this news was posted just a few hours back.

The old date displayed is due to a faulty website clock. :)

Finally something good is happening, hope i too get Arasu cable soon. :clap :sp

I would be happy with whatever channels they give (surely more useful channels than SCV analogue) and how much ever they charge. :luv :tup

100 Rs for more then 75 channels....
 
dinee said:
Any 1 Getting ARASU signals???

I still don't have it and no information from my LCO either. :huh :huh

Hope that this is not the users Arasu stunt (1 year after the so called starting in Chennai) to achieve something and failing the promise later and hope that something good happens soon. :sp :sp

Meanwhile if someone has got Arasu cable signal during recent times please update. :)

prakash_Tv said:
100 Rs for more then 75 channels....

This is the best price and package till date and even if Arasu wants double this for DAS i would be glad to move. :sp :sp

HOPE THIS HAPPENS SOON​
9461964974_ca0df38971_z.jpg

:) :)
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock