Hypocrisy of the new generation - and this one covers 100% true?

ramesh.prem12

Member
Joined
29 May 2012
Messages
35
Reaction score
30
வணக்கம் நண்பர்களே ..
கடந்த சில நாட்களாவே புதிய தலைமுறையின் தொலைக்காட்சி தெரியவில்லை என்று கூப்பாடு போடும் அதற்க்கு எதுக்கு நீங்கள் support பண்ரிங்கனு ஒன்றும் தெரியவில்லை.புதியதலைமுறை அனைவரையும் ஒரு மாயயயில் கொண்டு செல்கிறது.

* கடந்த சில மாதத்திற்கு முன்பு வங்கி கொள்ளையர்கள் சுட்டு கொன்ற போது அவர்கள் SRM பல்கலைகழகத்திற்கு வேலைபார்கிரவர்க்கள் என்று சொல்லவில்லை இதுவா 100% உண்மை உடனுக்குடன்?

* முல்லை பெரியாறு உள்ளிட்ட விஷயங்களில் நடுநிலை தவறி விட்டது இல்லை என்று யாருளும் மறுக்க முடியாது ?.....காரணம் அதுவிரைவில் மலையாளம் சேனல் துவக்கபோகிறது ....!! இதுவா 100% உண்மை உடனுக்குடன்?

*2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இலங்கை இனப் படுகொலை, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்ற செய்திகள் ஒளிபரப்பி தாங்கள் உண்மையானவர்கள் என்று சொல்கிறதே? SRM பல்கலைகழகம் சிங்கள மாணவர்களுக்காக கொழும்புவில் துவங்கியுள்ளதே இதுவா தமிழின பற்று? இதை எங்காவது ஒரு இடத்தில கூறியுள்ளதா ?

*இப்பவெல்லாம் அதிக அளவில் விளம்பரங்களை போட்டு மக்களை போர் அடித்து லாபம் சம்பாதிக்க நினைக்கிறதே... அத பற்றி யாரும் சொல்லலியே.. இதுவும் ஒரு commercial சேனல்தான்! அப்போ இதற்க்கு பணம் பணம் பணம் மட்டுமே கொள்கை ..!! இதுவா 100% உண்மை உடனுக்குடன்?

* சன் நியூஸ் அரசு கேபிளில் வராததை என்னவென்று சொல்வது? தாம்பரத்துக்கு அருகில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி சுருதி பள்ளி பேருந்தில் அடி பட்டு இறந்தார் -- இதுதான் புதிய தலைமுறையின் நேர்மை. இந்த TV மட்டும் பார்த்தால் அது எந்த பள்ளி என்று உங்களுக்கு இந்த ஜென்மத்தில் தெரியாது!
எந்த தனியார் பள்ளி என்று கூறியுள்ளதா ? இதுவா 100% உண்மை உடனுக்குடன்

* நித்தியானந்தா பற்றி என்றாவது வாய் துறந்துள்ளதா? காரணம் பாரிவேந்தர் குரு நித்தியானந்தா?

* தற்பொழுது இது 100 % உண்மையனா செய்திகள் சேனல் இல்லை ...தற்பொழுது AIADMK support ... நன்றாக கவனித்தால் புரியும் ....!!

* விஜயகாந்த் பற்றி வாயே துறக்கவில்லையே ஏன் ?

* தமிழர்கான சேனல் என்றால் ஏன் முல்லை பெரியாறு, சிறுவாணி , காவேரி, பாலாறு பிரச்சனையை தற்பொழுது சேனல் தெரிய வில்லை என்று கூறுவதுபோல் ஒளிபரப்பவில்லை ?

* இதன் பல நிகழ்சிகள் NDTV -HINDU வில் இருந்து காப்பி அடித்து ஒளிபரப்பபடுகின்றன ...!!

* முடக்குவது தவறு ஆனால் உண்மையே இல்லாமல் 100% உண்மை உடனுக்குடன் என்று கூறினால் என்ன அர்த்தம் ?

* மானமுள்ள உண்மையான தமிழர்களே உண்மையை சொல்லுங்கள் GTV SPV & NDTV HINDU செய்திகள் உண்மையாக நடுநிலையாக உள்ளதா?
இல்லை புதிய தலைமுறை உள்ளதா?

* எது 100 % உண்மை GTV SPV & NDTV HINDU செய்திகளா இல்லை பொய்யே கூறி உண்மையை மறைக்கும் புதிய தலைமுறையா?
 
புதிய தலைமுறையின் கபட நாடகம் - இதுவா 100% உண்மை

Plz post in English, then other members also understand your words.
 
RE: புதிய தலைமுறையின் கபட நாடகம் - இதுவா 100% உண்ம

Hypocrisy of the new generation - and this one covers 100% true?
Hi guys ..
The new generation of television for the past few natkalave not know why you'd argue that the screams do not know anything panrinkanu support. Putiyatalaimurai everyone carries in a mayaya.

* During the past few months ago, the bank robbers shot that they did not say this 100% true வேலைபார்கிரவர்க்கள் SRM university immediately?

Failed in the middle of things, including: * General periyaru Who can deny that? ..... Because .... atuvirai tuvakkapokiratu channel in Malayalam? This covers 100% true?

* 2G spectrum scandal, Sri Lankan ethnic murder, robbery, sand, granite, such as robbery, news that is truthful colkirate broadcasts? For the students of SRM University in Colombo Tamil tuvankiyullate this bill? Kuriyullata one place it somewhere?

* In these days of advertising for a large profit ninaikkirate bored people ... Did not do anything about it .. This is a commercial cenaltan! Money paid for it .. So the only policy? This covers 100% true?

* Sun News did not state what is the right cable? Student studying in a private school near Tambaram pitch hurt in school bus died - it's the honesty of a new generation. It is only by looking at the TV in this life you do not know that any school!
Kuriyullata that any private school? This covers 100% true

* Read at least about turantullata mouth? Read the pariventar Guru?

* There is currently 100% unmaiyana news channel ... now AIADMK support ... I understand very well taken care of ....?

* Why turakkavillaiye mouth about Vijayakanth?

* If you tamilarkana General periyaru channel, Siruvani, Cauvery, Palar issue now know channel

I got this translation . Correct me if its wrong. :p
 
RE: புதிய தலைமுறையின் கபட நாடகம் - இதுவா 100% உண்ம

My Goddddddddddddddd Can't Digest It,

I Thought Finally We've Got One Good News Channel
 
RE: புதிய தலைமுறையின் கபட நாடகம் - இதுவா 100% உண்ம

Is This Channel Belongs To Pari Vendhar ( IJK President )?
 
RE: புதிய தலைமுறையின் கபட நாடகம் - இதுவா 100% உண்ம

yes it is belonged to pari vendrar (who is paritial support for AIADMK),,,,,
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock