Madha Tv will be added on May 19

ashok.dishtv

Contributor
Joined
23 May 2014
Messages
280
Reaction score
419
Madha Tv will be added on May 19, 9 am onwards @ LCN 740.

பிரியமான மாதா தொலைகாட்சி சகோதர சகோதரிகளே!
இதோ உங்களுக்காக மகிழ்ச்சியூட்டும் செய்தி வருகின்ற மே மாதம் 19 ம் தேதி காலை 9.00 மணிக்கு டாட்டா ஸ்கை சேனல் எண் .740 ல் உங்கள் மாதா தொலைகாட்சி தனது ஒளிபரப்பை துவக்கவுள்ளது . இந்த மகிழ்ச்சியூட்டும் செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து மற்ற டிஷ் சேனல் மூலம் சந்தாதாரராக இருக்கும் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தங்கள் டிஷ் ல் மாதா தொலைகாட்சி வருவதில்லை அதனால் உங்கள் டிஷ் தேவையில்லை என்று ரத்து செய்துவிட சொல்லுங்கள் ,நாங்கள் டாட்டா ஸ்கை டிஷ் உபயோகப்படுத்துகிறோம் என்று தெளிவாக சொல்லுங்கள்.

நீங்கள் இதை செய்யதீர்கள் என்றால் நமது ஊடக சேவைக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும்.

உடனடியாக செய்யுங்கள் .
ஜெபங்களுடன் ,
அருட்பணி டேவிட் ஆரோக்கியம்

 
Superb news 19 may SD channel addition :eek:hya:eek:hya
One month more wait :huh
 
I think in april month only hd channels addition and in may they will add bunch of sd channels :tup
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock