• Welcome to DreamDTH Forums
    An online community for the television enthusiasts!
    Log in or Register

TV set, Kavya TV, in offices Reid Winning TV - Broadcast News

Bapun Raz

Staff member
Administrator
Joined
3 Nov 2010
Messages
30,883
Reaction score
49,837
note-this is translated by google from here- http://thatstamil.oneindia.in/news/2011/08/03/coimbatore-local-cable-tv-channel-offices-raid-aid0090.html

COIMBATORE: Coimbatore-based TV set, Kavya TV, local TV stations and on TV Winning Reid said police had confiscated the equipment.

முறையான லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டதாக வந்த புகாரையடுத்து இந்த ரெய்ட் நடத்தப்பட்டதாக கோவை போலீஸ் கமிஷ்னர் அமரேஷ் பூஜாரி கூறினார். Be performed without the proper license to be carried out after Reid's police kamisnar pukaraiyatuttu amares the priest said.

நேற்று இரவு இந்த சோதனைகள் நடந்தன. The trials were held last night. இந்த தொலைக்காட்சிகள் கேபிள் டிவி நெட்வார்க் ரெகுலேசன் சட்டப்படி உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்ததுள்ளன. Cable TV channels without permission to legally operate these vantatullana netvark Regulation.

இதையடுத்து இந்த டிவிக்களின் ஒளிபரப்புக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு இவற்றின் ஒளிபரப்பு முடக்கப்பட்டுள்ளது. TVs broadcasting equipment seized by police of this broadcast is disabled. அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. Offices have been sealed for.

இந்தத் தொலைக்காட்சிகள் செய்திகளையும் ஒளிபரப்பி வந்தன. Came the television news broadcasts. ஆனால், மாவட்ட கலெக்டரின் உத்தரவையடுத்து சில நாட்களுக்கு முன் இதில் செய்திகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. But the news a few days before the District Collector's uttaravaiyatuttu is stopped.
 

kramkumar

Contributor
Joined
22 Mar 2011
Messages
839
Reaction score
269
Funny translation for pukaraiatuttu, uttaravaiatuttu and vantullana. These are all tamil words. Another joke is the name of Mr.Pujari is simply translated to Priest. Better the entire posting be in tamil.
 
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock