HOUSE-MD
Contributor
- Joined
- 16 Oct 2012
- Messages
- 3,195
- Reaction score
- 1,209
கேபிள் "டிவி'யில் ஏகபோக உரிமையை தடுக்க எம்.எஸ்.ஓ.,களுக்கு கட்டுப்பாடு: 'டிராய்' சிபாரிசு
========================================================================================
========================================================================================
கேபிள் "டிவி'யில் ஏக போக உரிமையை தடுக்கும் வகையில், மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்களின், சந்தை பங்களிப்பு, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது' என, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கேபிள் "டிவி'யில், மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்கள் சிலர் ஏகபோக உரிமையுடன் செயல்படுகின்றனர். கடும் போட்டி நிலவிய போதும், தங்களின் சந்தை பங்களிப்பு அதிகமாக இருப்பதை காரணம் காட்டி, அனைத்து வழிகளிலும் மிரட்டல் விடுகின்றனர். தாங்கள் வைத்தது தான் சட்டம் என சிலர் செயல்படுவதால், கேபிள் ஆபரேட்டர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். அரசியல் செல்வாக்கும் சேர்ந்து கொள்வதால், இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என, பலரும் வருத்தத்தில் உள்ளனர்.
பல மாநிலங்களில், கேபிள் "டிவி' ஒளிபரப்பு, குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் ஏகபோக உரிமையின் கீழ் உள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள, மற்ற எம்.எஸ்.ஓ.,கள் தொழில் நடத்த முடியவில்லை என, மத்திய ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன. டில்லி, கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்களில் எல்லாம், எம்.எஸ்.ஓ.,கள் ஏராளமான அளவில் உள்ளனர். ஆனால், தமிழகம், பஞ்சாப், ஒடிசா, கேரளா, உ.பி., ஆந்திரா, எம்.எஸ்.ஓ.,கள் பெரும்பாலும் ஏகபோகமாக உள்ளனர்.
இதையடுத்து, மத்திய ஒளிபரப்பு அமைச்சகம், டிராயின் ஆலோசனையை கோரியிருந்தது.
இந்நிலையில, கேபிள், "டிவி'யில் நிலவும் ஆரோக்கியமற்ற சூழ்நிலைலை களைய, எம்.எஸ்.ஓ., என்ற மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்களின், சந்தை பங்களிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, "டிராய்' வரையறை செய்துள்ளது.
இவர்களுக்கான, சந்தை பங்களிப்பை, 50 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இவ்வாறு வரையறை செய்த பின், வேறொரு, எம்.எஸ்.ஓ., நிறுவனத்தை வாங்கவோ, இணைக்கவோ அனுமதிக்க கூடாது என்பது உட்பட பரிந்துரைகளை, டிராய் வழங்கியுள்ளது.
Ref: | கேபிள் "டிவி'யில் ஏகபோக உரிமையை தடுக்க எம்.எஸ்.ஓ.,களுக...
============
Restrict market share to curb monopolies in cable sector: TRAI.
===============================================
===============================================
To curb dominance of a single player in the cable sector, broadcasting regulator TRAI has recommended restrictions on the market share that a single Multi System Operator can hold.
As per recommendations made by the broadcasting sector regulator, rules should be amended to ensure that market share of Multi System Operators (MSOs) is restricted up to 50 per cent.
TRAI made the recommendations after I&B Ministry sought its advice saying that the cable TV distribution had been virtually monopolised by a single entity in some states.
In its recommendations, TRAI approved the Herfindahl-Hirschman Index (HHI) for measuring the level of competition or market concentration in a state.
The regulator said that to ensure that at least three MSOs of comparable size operate in a market, it would be desirable to restrict the building up of market share up to 50 per cent.
“The Authority recommends that the threshold value for any individual or ‘group’ entity contribution to the market HHI should be no more than 2,500,” TRAI said.
TRAI has also said that rules should be amended to ensure that any merger or acquisition involving MSOs or LCOs should require its prior approval of the regulator. The decision on any proposal, complete in all aspects, shall be conveyed within 90 working days, it said.
TRAI Chairman Rahul Khullar told reporters that virtual monopolisation of the market was not a pan-Indian problem but in certain states it had a serious dimension.
He said there were complaints that a particular channel was not shown if it did not toe a particular line. He said the issue was a complex one and involved a web of “power, money and politics”.
In its recommendations, TRAI said proposals of mergers and acquisitions of MSOs and LCOs shall be approved, provided that after the merger, market share of the entity does not exceed 50 per cent and certain other conditions.
“A time of 12 months is given to group(s), contributing more than 2,500 to market HHI of a relevant market, to limit its ‘control’ in various MSOs or LCOs in such a way that the contribution of market HHI of that ‘group’ reduces to less than or equal to 2500,” the TRAI recommended.
An official said that a single entity, if it is covering over 50 per cent of the market, it will not be allowed to merge with or acquire another MSO or LCO in that particular market.
TRAI has also said that if an entity controls many MSOs and LCOs simultaneously in a relevant market, these shall be treated as inter-connected entities.
TRAI said that it had been observed that certain markets like Delhi, Karnataka, Rajasthan, West Bengal and Maharashtra have a large number of MSOs while other markets like Tamil Nadu, Punjab, Odisha, Kerala, Uttar Pradesh and Andhra Pradesh are characterised by dominance of a single MSO.
It also noted that a case of denial of market access was brought to the notice of Competition Commission of India (CCI) in 2011, when a broadcaster alleged that a group of MSOs, controlled by the same entity, operating in Punjab had acquired substantial market share in cable TV distribution and denied market access to its channel.
It said Tamil Nadu government had incorporated Tamil Nadu Arasu Cable TV Corporation Ltd in September, 2011 and had been expanding by taking over Headends from private MSOs.
“Interestingly, channels of the SUN group, an integrated player providing both broadcasting and distribution services, were not available on the TACTV network for quite some time,” TRAI observed.
Ref: Restrict market share to curb monopolies in cable sector: TRAI - The Hindu