அன்புள்ளம் கொண்டோரே..!
தமிழில் பதிவதற்காகப் பொறுத்தருள்க. ஆங்கிலம் அறியேன்..
தமிழ் அலைவரிசைகளைக் காண, மிகச்சிறந்த டிடீஎச் சேவை எது..?
மாதச் சந்தா குறைவாகவும், முக்கிய தமிழ் அலைவரிசைகள் மேலதிகக் கட்டணமில்லாமலும் அளிக்கும் சேவை குறித்து பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
முன்கூட்டிய நன்றி..
________________________________________
Dear friends,
Pardon to write this in Tamil, since I don't know English.
Would like to know which DTH is best to watch Tamil channels.
Request to recommend a best DTH which has the most important Tamil channels with cheaper rates.
Thanks in anticipation.