VAALI DIED

  • Thread starter dinee
  • Start date
  • Replies: Replies 7
  • Views: Views 3,041

dinee

Member
Joined
13 Sep 2012
Messages
2,147
Reaction score
1,254
தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82.

நுரையீரல் தொற்றுநோய் காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த வாலிக்கு திரை உலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவிஞர் வாலி - வரலாறு

பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் வாலியின் இயற்பெயர் டி.எஸ். ரங்கராஜன்.

இவர், 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ந்தேதி திருவரங்கத்தில் பிறந்தார். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ள வாலி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு 10,000க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார்.

இவர் ஓவியம் வரைவதிலும், அதிகம் ஆர்வம் கொண்டவர்.
இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.


82 years old Kavingar Vaali passed away today evening. He was admitted in Apollo Hospital for nearly 25 days. He was died because of Difficulties in Breathing.

He has written lyrics for over 10,000 songs in a career that spans over five decades. From penning lyrics as a young poet for some of MGR’s biggest hits ‘Anbe Va’ all the way up to Rajinikant’s ‘Uzhaipaali’ and ‘Yejaman’ and the recent remake of K Balachander’s ‘Thillu Mullu’, Vaali’s lyrics have been used in hit songs that have charmed the last three generations.
 
he is always feel youth,very active man at his 80's too.(His recent mass hit 'Ethir nichaladi').
 
DWOl25N.jpg
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock