buy c-ku band 7 ft dish for HOTBIRD

  • Thread starter Thread starter sukhsandhu
  • Start date Start date
  • Replies Replies: Replies 13
  • Views Views: Views 4,626
Status
Not open for further replies.
RE: buy james7 ft c-ku band dish punjab only

always post about topic of thread...discuss
 
3.7 கோடிக்கு ஒரு வருடம் மட்டும் dd free dish ல் தமிழ் சேனல் வந்தாலும் இந்த சேவை DD FREE DISH வைத்திருப்பவர்கள் தமிழ் நாட்டில் மிக மிக குறைவு அதனால் தான் எந்த ஒரு தமிழ் சேனலும் e auction ல் பங்கு கொள்வதில்லை இந்த சேவையில் மீண்டும் தமிழ் சேனல் இனைய வேண்டும் என்றால் சன் டிவி முதலில் DD FREE DISH யில் ஒலிபரப்பாக வேண்டும்.அவ்வாரு சன் டிவி ஒலிபரப்பானால் இச் சேவையில் நிரைய வாடிக்கையாலர் இனைவர் இவ்வாறு இனைவதன் மூலம் மன்ற தமிழ் சேனல்களும் DD FEE DISH ல் ஒலிபரப்பாகும்.ஆனால் சன் டிவி DD FREE DISHல் இனைந்தால் சன் டிடிச் தமிழ் வாடிக்கையாலர் DD FREE DISHக்கு மாறக் கூடும் இதனால் DD FREE டிஷ்சில் தமிழ் சேனல் வருவது மிக மிக கடினம் DD PODHIGAI மட்டுமே DD FREE DISH ல் வரும்.தற்போது வந்து கொண்டிருக்கும் ZEE TAMIL லும் கட்டண சேனலாக மாரும் பட்சத்தில் DD FREE DISH ல் தமிழ் ஒரு கேள்விக்குறியே.
 
Status
Not open for further replies.
Back
Top Bottom