Good News Happy Tamil New Year to all

  • Thread starter Thread starter ramesh skyPLAY
  • Start date Start date
  • Replies Replies: Replies 29
  • Views Views: Views 2,920
இன்று தமிழ் புத்தாண்டு (14.04.2019)

புத்தாண்டில் என்ன வேண்டும்....

தந்தை தாய் வணங்கிடல் வேண்டும்.

சிந்தனை செய்தே செயல் பட்டிடல் வேண்டும்.

நல்லவை நாளும் நினைத்திடல் வேண்டும்.

சொல்வதை இனிதாய்ச் சொல்லிடல் வேண்டும்.

சோம்பல் தனை நீக்கிடல் வேண்டும்.

நன்றி மறவாமை வேண்டும்.

நல்லோர் நட்பை நாடிடல் வேண்டும்.

தீயோர் நட்பைக் களைந்திடல் வேண்டும்.

தீயவை என்றும் செய்யா திருத்தல் வேண்டும்.

கற்றதைப் பிறர்க்குக் கற்பித்தல் வேண்டும்.

உற்றார் உறவினர் உறவு கொண்டாடிடல் வேண்டும்.

உடல் நலம் என்றும் காத்திடல் வேண்டும்.

கடலெனெத் துன்பம் வரினும் கலங்கிடா நெஞ்சம் வேண்டும்.

போது மென்ற மனம் வேண்டும்.

மனதினில் உறுதி வேண்டும்

மனிதனை மனிதன் வெறுத்திடா திருத்தல் வேண்டும்.

மகிழ்வுடன் என்னாளும் இருந்திடல் வேண்டும்.

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :)🙏
On this Tamil New Year (14.04.2019)

Things we have to follow ,


Have a blessings from Parents

Always think twice before you act

Always our thoughts need to be good

The words come from your mouth should not hurt others

Get rid of Laziness

Don't forget thankfullness

Always have a good relationship with good people

Don't indulge relationship with people having evil minds and thoughts

Your act should not harm others

Share the knowledge you learned

Have a good relationship with your neighbours and relatives

Take care of your health

Face the problems with brave heart even it is bigger than sea

Happy with what u have

Be sure of yourself

Don't hate others for their mistake instead correct them

Always happy on your every moments

Happy Tamil new year to all :)🙏
 
Happy Tamil new year to all members ^^ wasn't it celebrated on pongal as new year ?
No Bro. By some political parties, it's confusing the people. Today the original New year👍. And today I also got the clear answer. Morning I saw the calendar, last Tamil year was Vilanbi year and from today it's Vihari year.
 
Last edited:
தானா பெரியவங்க காலில் விழுந்தா அது தமிழ்ப்புத்தாண்டு............💞💕💞💕

தள்ளாடி விழுந்தா அது ஆங்கிலப்புத்தாண்டு...........!!🍺🍻🥂🥃
 
No Bro. By some political parties, it's confusing the people. Today the original New year👍. And today I also got the clear answer. Morning I saw the calendar, last Tamil year was Vilanbi year and from today it's Vihari year.
Vikari or Vihari?
 
Back
Top Bottom