"Jaya TV HD"l launching on 18-6-2016
ஜெயா டிவி குழுமத்தின் பொழுது போக்கு தொலைக்காட்சியான
ஜெயா டிவி ஹெச்டி புதிதாக விரைவில் ( 18-6-2016 ) தொடங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தொலைக்காட்சிகான
தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. 18-6-2016 ஜெயா டிவி ஹெச்டி
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும். இன்டல்சாட்20 செயற்கைகோளின்
அலைவரிசையில் தொடங்கப்படும். தற்சமயம் பயன்பாட்டில் உள்ள கட்டண பாக்ஸ் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஹெச்டி பாக்ஸ் வழங்கப்படுகிறது . மற்ற தொலைக்காட்சிகளில் எவ்வித மாற்றம் இன்றி பழைய தொழில்நுட்பத்தில் செயல்படும்.