nskaran said:
may be April 14, 2014
Friends you can expect the Vendhar tv channel Testing on 2nd week of June and around August end Regular Transmission will start..........
Exclusive:-
தற்போது வெளியிடப்பட்ட லோகோ மற்றும் விளம்பரம் எங்களுடையது இல்லை எனவும்... வேந்தர் டிவி லோகோ வெளியீடு அனைவரையும் அழைத்து விழா நடத்தி வெளியிடுவோம் அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வேந்தர் டிவியின் தலைமை விநியோக அதிகாரி திரு.யுவராஜ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்...!!