Suggest DTH having Important Tamil Channels in Cheaper Rate/மிகச் சிறந்த DTH சேவை எது

  • Thread starter ARR
  • Start date
  • Replies: Replies 47
  • Views: Views 4,727
We are giving you many information with price details. But please check the below thread to know more about available channels.

http://dreamdth.com/showthread.php?tid=115127

..
 
d2h ல் 36 தமிழ் சேனல்கள் 6தமிழ் ஒலி உட்பட 9 அறிவியல் சேனல்கள் ₹206 க்கு. கார்டூன் விளையாட்டு நீங்களாக
 
All brothers who are posting in other languages are advised to post in English. By posting in other language you are breaking forum Rules
 
ஜிங் டிஜிட்டல் மிக சரியான தேர்வு, 139 ரூபாய்க்கு 34 தமிழ் சேனல் மற்றும் டென் ஸ்போர்ட்ஸ், டிஸ்கவரி கிட்ஸ், நிக் சேனல் கிடைக்கும். 220 ரூபாய்க்கு 34 தமிழ் சேனல் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,2,3,4,டென் ஸ்போர்ட்ஸ், கிரிக்கெட், ஆக்சன், ஸ்டார் மூவிஸ், HBO, ZEE STUDIO, WB. CN, POGO, nick, discovery kids, nick, Zee Q சேனல்கள் கிடைக்கும். ரூ 99 க்கு ஜிங் டிஜிட்டலில் மட்டுமே பேக் உள்ளது.
 
Ashok L said:
நண்பரே நீங்கள் ஏர்டெல், டீஷ் டிவி அல்லது டி2ஏச் வாங்கலாம்...


ஏர்டெல் - 99+25 = 115
டி2ஏச் - 99+40 = 135
சிறந்த பட தெளிவு மற்றும் ஓலி....

37 தமிழ் சேனல்கள்.....

நீங்கள் கொஞ்சம் கூடுலலாக செலவழிக்க விரும்பினால் டாடா ஸ்கையை தேர்ந்து எடுக்கலாம்.....

sivasiva.py said:
d2h ல் 36 தமிழ் சேனல்கள் 6தமிழ் ஒலி உட்பட 9 அறிவியல் சேனல்கள் ₹206 க்கு. கார்டூன் விளையாட்டு நீங்களாக

ashok.dishtv said:
ஜிங் டிஜிட்டல் மிக சரியான தேர்வு, 139 ரூபாய்க்கு 34 தமிழ் சேனல் மற்றும் டென் ஸ்போர்ட்ஸ், டிஸ்கவரி கிட்ஸ், நிக் சேனல் கிடைக்கும். 220 ரூபாய்க்கு 34 தமிழ் சேனல் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,2,3,4,டென் ஸ்போர்ட்ஸ், கிரிக்கெட், ஆக்சன், ஸ்டார் மூவிஸ், HBO, ZEE STUDIO, WB. CN, POGO, nick, discovery kids, nick, Zee Q சேனல்கள் கிடைக்கும். ரூ 99 க்கு ஜிங் டிஜிட்டலில் மட்டுமே பேக் உள்ளது.

All brothers who are posting in other languages are advised to post in English. By posting in other language you are breaking forum Rules
 
Zing digital is best choice for cheapest service. Zing provides 34 Tamil channels with Ten sports, discovery kids and nick @139.

34 Tamil channels, SS1,2,3,4, Ten sports, action, cricket, Star movies, Zee studio, HBO, WB, CN, POGO, Discovery kids, nick, Zee Q, Disney @ 220 only.

No network provides 99 pack alone, but zing only provides 99 pack alone
 
Bishnu15 said:
Agreed with Sadiq bro. RS 99 + Tamil add on RS 40 = VD2H. Very cheap with max tamil chs.
Bro, it is 99 + 45 (not 40) in d2h. :)
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock