vijay television award

chermadurai

Contributor
Joined
19 Oct 2012
Messages
736
Reaction score
949
விஜய் டெலிவிஷன் விருதுகள்....!!
தமிழ்த் திரையுலகில் புதிய நட்சத்திரமாய் ஒளி வீசும் சிவகார்த்திகேயனுக்கு �பிரைட் ஆப் விஜய் டிவி� (Pride Of Vijay Tv) விருது வழங்கப்பட்டது. இந்த விருதை விஜய் டிவியின் அனைத்து தொகுப்பாளர்களும் இணைந்து வழங்கினர்.
விருது பெற்ற மற்றவர்கள் விவரம் வருமாறு�.
அபிமான ஜுனியர் � ஆஜித் ( சூப்பர் சிங்கர்)
அபிமான நகைச்சுவை நடிகர் (தொடர்) � விஷ்ணு (ஆபீஸ்)
அபிமான நகைச்சுவை நடிகர் (நிகழ்ச்சி) � ரோபோ சங்கர்
அபிமான நகைச்சுவைக் குழு � சிரிச்சா போச்சு குழு
அபிமான டான்சர் (பெண்) � கேப்ரியலா
அபிமான டான்சர் (ஆண்) � சதீஷ்
விஜய் டிவியின் அழகான மங்கை � நடிகை ராதா
அபிமான துணை நடிகர் � உதயபானு மகேஷ்வர் (ஆபீஸ்)
அபிமான துணை நடிகை � சுதா சந்திரன் (தெய்வம் தந்த வீடு)
அபிமான நடிகை � ஸ்ரீஜா சந்திரன் (சரவணன் மீனாட்சி)
அபிமான நடிகர் � மிர்ச்சி செந்தில் (சரவணன் மீனாட்சி)
அபிமான பாடகர் � ஹரிஹரசுதன் (சூப்பர் சிங்கர்)
அபிமான பாடகி � பூஜா வைத்தியநாதன் (சூப்பர் சிங்கர்)
அபிமான பொழுதுபோக்காளர் � மகாபா ஆனந்த்
அபிமான நடுவர் (பெண்) � சித்ரா (சூப்பர் சிங்கர்)
அபிமான நடுவர் (ஆண்) � மனோ (சூப்பர் சிங்கர்)
அபிமான ஜோடி (தொடர்) � கார்த்திக், ஸ்ருதிராஜ் (ஆபீஸ்)
சிறப்பு விருது � ஆனந்த் வைத்தியநாதன் (சூப்பர் சிங்கர்)
சிறப்பு விருது � குயிலி , ராஜசேகர் ( சரவணன் மீனாட்சி)
அபிமான புது திறமையாளர் � மதுமிலா
அபிமான தொகுப்பாளர் (ஆண்) � கோபிநாத் (நீயா நானா)
அபிமான தொகுப்பாளர் (பெண்) � திவ்யதர்ஷினி ( காபி வித் டிடி)
சிறந்த ரியலிட்டி ஷோ � சூப்பர் சிங்கர்
சிறந்த டாக் ஷோ � நீயா நானா
சிறந்த தொடர் � சரவணன் மீனாட்சி, தெய்வம் தந்த வீடு
சிறந்த நிகழ்ச்சி � கனெக்ஷன்
சிறப்பு மரியாதை விருது � யூகி சேது
இந்த விஜய் டெலிவிஷன் விருதுகள் நிகழ்ச்சியை ரம்யா, ஜெகன், பாவனா, மாகாபா ஆனந்த், ஈரோடு மகேஷ், பாலாஜி, ரோபோ சங்கர் ஆகியோர் விழா மேடையில் தொகுத்து வழங்கினர்.
இந்த விருதுகள் வழங்கும் விழா விஜய் டிவியில் ஜுன் 8 ஞாயிற்றுக்கிழமையன்று ஒளிபரப்பாக உள்ளது.
 
Asianet telivision award aired last week.
what a fun they giving awards for their crap serial like 'amma' and 'sthreedhanam'.
and a serial remaked from hindi.
:D:D
 
Pride of vijay TV - Siva karthikeyan
Fav junior - ajith (super singer)
Fav comedy actor serial-Vishnu (office)
Fav comedy actor program -robo Shankar
Fav dancer male - gaberilla
Fav dancer male -sathish
Fav beautiful women- actress radha
Fav supporting actor - udhyabhanu mageshwari ( office)
Fav supp actress -sudha chandran (thaviam )
Fav actor -mirchi senthil (saravanameenakshi)
Fav actress - sreejachandran(saravanan)
Fav singer male - hariharasudhan(ss)
Fav singer female- Pooja vaidhayathan
Fav judge male -mano
Fav judge female- chitra
Fav jodi -karthick and sruthuraj (office)
Special award - kulie and raja sekar
Fav new talent -madhu mela
Fav vj male - gopinath
Fav vj female - dd
Best reality show - super singer
Best talk show - neeya naanya
Best serial - saravananmeenakshi
Best program - connection
Ramya , jegan , mahesh ,balaji ,roboshankar are compair the show .the show telecast in vijay TV June 8 at 2 pm
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock