Vijay's Jilla - Box office - 100 th day

  • Thread starter Thread starter people
  • Start date Start date
  • Replies Replies: Replies 237
  • Views Views: Views 74,739
Vijay at Jilla 100th day celebrations ! Vijay starrer Jilla took a very big opening on the day of its release, January 10th, 2014 and has now reached its 100th day. With films hardly managing to stay at the theatres for not more than a few days, it is indeed a very big achievement.

In order to celebrate this success, a grand 100th day function is being held at the Albert Theatre in Chennai today, April 18th, 2014. Vijay, of course, will be gracing the event, and many other film celebrities are also expected to make it to the function. Jilla has been directed by Nesan and also starred Mohanlal and Kajal Agarwal in important roles.
 
Celebration begins at Albert theater

N4OqKXs.jpg
 
உண்மை நிலை சரி, உண்மையிலேயே இந்த இரு படங்களும் எத்தனை அரங்குகளில் 100 நாட்கள் ஓடின? பிவிஆர் மற்றும் ஆல்பட் அரங்குகளில் ஜில்லா 100 நாட்கள் கண்டதாக சொல்கிறார்கள். ஆனால் பிவிஆரில் 50 நாளிலிருந்தே ஜில்லாவைக் காணவில்லை. பேபி ஆல்பட்டில் மட்டும் காலைக் காட்சியாக இந்தப் படம் ஓட்டப்பட்டுள்ளது. போதிய ஆட்கள் இல்லாத நாட்களில் படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டதும் உண்டு.

Read more at: Jilla, Veeram movies really run 100 days? | ஜில்லாவும் வீரமும் 100 நாள் தாண்டிடுச்சி...
 
சென்னை: மாவட்டம் பட இயக்குனரை பெரிய ஹீரோக்கள் விரட்டிவிட்டார்களாம். தளபதியை வைத்து மாவட்டம் படத்தை எடுத்த இயக்குனரின் படத்தில் நடிக்க பெரிய ஹீரோக்கள் நான், நீ என்று வரிசையில் நின்றனர். இதையடுத்து அந்த இயக்குனர் ஆக்ஷன் கதைகளோடு பெரிய ஹீரோக்களின் வீட்டுக் கதவுகளை தட்டியுள்ளார். ஐயா உங்க மாவட்டம் சென்ச்சுரி போட்டது என்று கூறினாலும் அது புஸ்ஸாப்போனது எங்களுக்கு தெரியும், போயிட்டு வாங்க. உங்கள் படத்தில் நடிக்கிற மாதிரி இல்லை என்று கூறி கதவை சாத்திவிட்டார்களாம். இதையடுத்து பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்வதை விட்டுவிட்டு அவர் புதுமுக நடிகர்களுக்கான ஒரு கதையுடன் தயாரிப்பாளர்களை அணுகி வருகிறாராம். மாவட்டம் ரிலீஸான பிறகு நாம் மாநில அளவில் பிரபலமாகுவோம் என்று நினைத்த இயக்குனரின் நிலைமை இப்படி பரிதாபமாகிவிட்டது.

Read more at: http://tamil.oneindia.in/movies/gossip/young-director-is-a-poor-state-200377.html
 
as usual Vijay and Rajni get the biggest overseas Box office Heroes title this year.
OnpbEKA.png
 
Back
Top Bottom