Tamil Serials & Programs Updates

  • Thread starter Thread starter Chezhiyan
  • Start date Start date
  • Replies Replies: Replies 8,820
  • Views Views: Views 885,800
Comedy Junction Starting Monday(Monday To Friday) @ 10:30PM Only On Your Sun Tv India's No1 Channel:ohya:ohya
 
M.J.Sadiq said:
Priyamanaval serial is good this week.. Looks like it is going to be finished soon. But who knows! These serials will have some unexpected branch stories on a sudden..

..
Only sun tv creates hype like this.....
Creating a new story inside current story


But it is better when compared to Saravanan Meenakshi 3 in Vijay Tv...
 
சென்னை, ஜூலை 25 (டி.என்.எஸ்) தனியார் டிவி சேனல்களில் முதன்மை இடத்தில் உள்ள சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்று சொல்லக்கூடிய நெடுந்தொடர்களும் மக்களிடையே முதன்மையானவையாக விளங்கு வருகின்றன. இதற்கிடையில், பிற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் வட இந்திய டப்பிங் சீரியல்கள் மக்களிடையே திடீர் வரவேற்பு பெற, சன் தொலைக்காட்சியின் சில சீரியல்கள் ரேட்டிங்கை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, சன் டிவியும் டப்பிங் சீரியல்கள் மீது ஆர்வம்கொண்டு, தற்போது சுமார் 20 டப்பிங் சீரியல்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ‘நாகினி’ என்ற டப்பிங் சீரியலை ஒளிபரப்பி வரும் சன் டிவி, அந்த சீரியல் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதால் ரொம்ப குஷியடைந்துள்ளது.

இந்த நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் நேரடி தமிழ் சீரியல்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 15 நாட்களில் குறிப்பிட்ட ரேட்டிங்கை சீரியல் தயாரிப்பாளர்கள் கொண்டு வர வேண்டுமாம், அப்படி கொண்டு வரப்படும் சீரியல்கள் மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பபபடும் என்றும், ரேட்டிங் வராத சீரியல்களுக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு, அந்த சீரியலை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சன் டிவி நிர்வாகம் தெரிவித்துவிட்டதாம்.

இதனால், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பணிபுரியும் இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள், வேறு சேனல்களுக்கு தாவும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
 
20 serials :huh

It will be better if sun tv telecast both dubbing as well as Tamil serials :s
 
Back
Top Bottom