Vijay's kaththi 100th Day - new tracks releasing today box office- 163 + crores

  • Thread starter people
  • Start date
  • Replies: Replies 180
  • Views: Views 35,263
RE: Vijay's Murugadas combo - vaal - This Diwali

Samantha via Twitter : So so happy with the team of the murugadoss-vijay film.. Extremely positive. Have a really good feeling about this film
 
RE: Vijay's Murugadas combo - kathi- This Diwali

Name conformed by at murugados
Is
Kathi
 
RE: Vijay's Murugadas combo - kathi- This Diwali

Sure Shot Combo!
 
RE: Vijay's Murugadas combo - kaththi- This Diwali

19F02Lc.png
 
RE: Vijay's Murugadas combo - kaththi- This Diwali

YQgdCw9.jpg

hy2ovwV.png
 
RE: Vijay's Murugadas combo - kaththi- This Diwali

78sx2RW.jpg
 
RE: Vijay's Murugadas combo - kaththi- This Diwali

ராஜபக்சே பணத்தில் தயாராகும் கத்தி... புதிய சிக்கலில் நடிகர் விஜய்!

Read more at: Vijay's Kathi is in deep trouble | ராஜபக்சே பணத்தில் தயாராகும் கத்தி... புதி?..


ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இனம் போன்ற படங்களெடுத்துப் பணம் பார்க்கும் கூட்டம் ஒரு பக்கம்... ஈழத் தமிழரைக் கொன்று குவித்த ராஜபக்சே மற்றும் அவர் ஆதரவாளர்களுக்கு கைக்கூலிகளாக மாறிய அவரது சில பினாமி தமிழர்கள், அந்த இனப் படுகொலையை மறைக்க திரைத்துறையில் கோடிகளைப் பாய்ச்சும் ஈனத்தனம் மறுபக்கம்.. ராஜபக்சே பணத்தில் தயாராகும் கத்தி... புதிய சிக்கலில் நடிகர் விஜய்! இந்த இரண்டு வகை துரோகங்களையும் புரிந்து கொள்ளக்கூட முடியாத அளவுக்கு தமிழர்களை அறிவிலிகளாக நினைத்துக் கொண்டு வித விதமான துரோகங்களை அரங்கேற்றிக் கொணடிருக்கின்றன இந்தக் கூட்டங்கள். சில தினங்களுக்கு முன் சந்தோஷ் சிவன் என்ற கேரள சினிமாக்காரர் மூலம் தமிழர்களை மிக அசிங்கமாகச் சித்தரித்து இனம் என்ற பெயரில் படமெடுத்தனர், ராஜபக்சே கூட்டத்தினர். அதற்கு தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாகிப் போனார் லிங்குசாமி. இப்போது ராஜபக்சேவின் நேரடிக் கூட்டாளியான லைக்கா மொபைல் நிறுவனத்தினர் விஜய் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தைத் தயாரிக்கின்றனர். லைக்கா மொபைல் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமான தொலைத் தொடர்பு நிறுவனம். ராஜபக்சே மகன் நமல்ராஜபக்சே இதன் பார்ட்னர். லைக்கா மொபைல் அதிபரான சுபாஷ்கரன் அல்லி ராஜா தமிழர் என்றாலும், ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர். இது தெரியாத ஈழத் தமிழர் யாருமிருக்க முடியாது. இந்த நிலையில் முதலில் ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட விஜய்யின் கத்தி படத்தில், இப்போது லைக்கா மொபைல் நிறுவனமும் இணைந்துள்ளது. சர்வதேசம் முழுக்க வியாபித்திருக்கும் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் இதனை கவனத்துடன் பார்த்து வருகின்றன. தன்னை ஈழத் தமிழர்களின் காவலனாகச் சித்தரித்துக் கொண்ட (ஒரு காலத்தில்) விஜய்க்கு இந்த உண்மை தெரியாதா? அல்லது தெரிந்தே இப்படியொரு துரோகத்துக்கு துணை போகிறாரா? என்ற கேள்வியோடு இந்தப் படத்தை எதிரக்க தமிழர்கள் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் லைக்கா நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரன், "எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான், இந்த படத் தயாரிப்பு நிறுவனம். கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாதான் எங்கள் சேர்மனின் நண்பர். எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர் சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அரச தரப்போடு இணைந்து போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, உதவிகளைச் செய்து வருகிறோம். இது இனத் துரோகம் அல்ல. மேற் கொண்டு பேச முடியாது," என்கிறார். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... விஜய்க்கு இந்தப் படம் தலைவாவை விட ஆயிரம் மடங்கு பெரும் தலைவலியாக அமையப் போகிறது என்பது மட்டும் நிஜம்!!

Read more at: Vijay's Kathi is in deep trouble | ராஜபக்சே பணத்தில் தயாராகும் கத்தி... புதி?..
 
RE: Vijay's Murugadas combo - kaththi- This Diwali

ராஜபக்சே தொடர்பு: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!

சென்னை: விஜய் படத்தைத் தயாரிக்கும் லைக்காமொபைல் நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் புதிய படமான கத்தி, படப்பிடிப்பிலிருக்கும் போதே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக ஐங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தியும், லைக்காமொபைல் நிறுவனத்தின் சார்பில் சுபாஷ் கரண் அல்லிராஜாவும் தயாரிக்கின்றனர். ராஜபக்சே தொடர்பு: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்! ஐங்கரன் கருணா ஏற்கெனவே விஜய்யை வைத்து வில்லு படம் எடுத்து தோற்றவர். இவருடன் இணைந்து இப்போது விஜய் படத்தைத் தயாரிக்கும் சுபாஷ்கரண் அல்லிராஜா, ராஜபக்சேவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஈழத் தமிழர்கள் அத்தனைப் பேரும் அறிந்த உண்மை இது. குறிப்பாக லண்டன், நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு லைக்காமொபைல் நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்கும் உள்ள தொடர்புகள் நன்கு தெரியும். (லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு?- கேமரூனின் அடுத்த அதிரடி) ராஜபக்சேவின் பேராதரவுடன்தான் லைக்காமொபைல் நிறுவனம், லண்டன் - கொழும்புவுக்கு லைக்கா ப்ளை விமான சேவையை நடத்திக் கொண்டுள்ளது. மேலும் ராஜபக்சேவின் மிக நெருங்கிய உறவினர் ஒருவர் லைக்கா மொபைல் நிறுவனத்தில் பெருமளவு பங்குதாரராக இருப்பதை மீடியாக்கள் அம்பலப்படுத்தியுள்ளன. லைக்கா ப்ளை நிறுவனம்தான் இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தெரிவு செய்யப்பட்ட கூட்டாளி நிறுவனமாகும். இந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்! அதுமட்டுமல்ல, கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்தின் டோரி கட்சிக்கு 420,000 பவுண்டுகளை நன்கொடையாக அளித்திருந்தது லைக்கா மொபைல் நிறுவனம். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ராஜபக்சேவுக்கும், இலங்கை அரசுக்கும் நெருக்கமான லைக்காமொபைல் நிறுவனத்திடமிருந்து எதற்காக இவ்வளவு பெரிய தொகையை இங்கிலாந்தின் ஆளும்கட்சி பெற வேண்டும்? என அந்நாட்டு எம்பி டாம் ப்ளெங்கின்ஸாப் கேள்வி எழுப்பியிருந்தார். ராஜபக்சே தொடர்பு: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்! அறிக்கை இதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர் டேவிட் கேமரூன், இந்த நன்கொடையை திருப்பித் தரப் போவதாக அறிவித்ததோடு, லைக்காமொபைலுக்கும் ராஜபக்சேவுக்குமான தொடர்புகளை விசாரிக்க குழு அமைக்கவும் உத்தரவிட்டது நினைவிருக்கலாம். அதுமட்டுமல்ல, இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு முதன்மை ஸ்பான்சராக இருந்தது இந்த லைக்காமொபைல் நிறுவனம்தான். இந்த நிறுவனத்துக்கு 'கோல்ட் ஸ்பான்சர்' எனும் பெரிய அந்தஸ்தை இலங்கை அரசு கொடுத்திருந்தது. ராஜபக்சேவின் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் இலங்கையில், அவரது அனுசரணை இல்லாமல் ஒரு தமிழரால் இத்தனை செல்வாக்குடன் இயங்க முடியுமா? சர்வதேச அளவில் மிக சக்தி வாய்ந்த ஒரு நாட்டின் பிரதமரே லைக்காமொபைல் - ராஜபக்சே நிதித் தொடர்புகள் என்ன? என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பிய பிறகும், ராஜபக்சேவுக்கும் லைக்காவுக்கும் சம்பந்தமே இல்லை என சென்னையில் ஒருவர் பிரஸ் மீட் வைத்து சொல்கிறார். அப்படியென்றால் தமிழ்ப் பத்திரிகைகள் அந்த அளவு விவரம் தெரியாதவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி என்பதற்கு நேற்று ஒரு லைவ் டெமோ காட்டியிருக்கிறார்கள் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!!

Read more at: No links with Rajapaksa, says Lycamobiles | ராஜபக்சே தொடர்பு: முழுப் பூசணிக்காயை ச?..
 
RE: Vijay's Murugadas combo - kaththi- This Diwali

விஜய்யின் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் தமிழ் அமைப்புகள்

பொதுவாக ரிலீஸ் தேதி நெருங்கும் போதுதான் விஜய் படங்களுக்கு பிரச்சினை கிளம்புவது வழக்கம். இந்த முறை படம் தொடங்கிய சில தினங்களுக்குள்ளேயே இடியாப்பச் சிக்கலைச் சந்திக்கிறது அவரது கத்தி படம். விஜய் - சமந்தா நடிக்கும் இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். படத்தை முதலில் ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது, அவர்களுடன் லைக்கா மொபைல் நிறுவனமும் தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் தமிழ் அமைப்புகள் இந்த லைக்கா மொபைல் நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானது. அவரிடம் ஏராளமான சலுகைகளைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டின் ஒரு முக்கிய நிகழ்வுக்கு ஸ்பான்சரே இந்த லைக்காமொபைல்தான். இதன் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா ஒரு தமிழர். ஆனால் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே இவரது கூட்டாளி என்பது ஈழத் தமிழர் அறிந்த உண்மை. இந்தப் பின்னணி கொண்ட லைக்கா மொபைல் நிறுவனம் விஜய் படத்தைத் தயாரிப்பது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. எக்காரணம் கொண்டும் விஜய் நடிக்கும் இந்த கத்தி திரைப்படத்தை உலகின் எந்தப் பகுதியிலும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என அமெரிக்க தமிழ் அமைப்புகள் உறுதியாகத் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய தமிழ் அமைப்புகளும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்தப் பிரச்சினை தீர இரண்டு வழிகள்தான் உள்ளதென்றும், ஒன்று படத்தைக் கைவிட வேண்டும்... அல்லது தயாரிப்பாளரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் படத்துக்கு எழுந்துள்ள இந்த பிரச்சினை குறித்து சில தமிழ் தினசரிகளின் செய்தியாளர்களை மட்டும் ரகசியமாக அழைத்து சந்தித்துள்ளனர் இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர். இதில் காமெடி என்னவென்றால், இந்த பிரச்சினையை அம்பலத்துக்கு கொண்டுவந்ததே ஒன்இந்தியா உள்ளிட்ட இணையதளங்கள்தான். ஆனால் படக்குழு விளக்கம் தருவதோ, இதைப் பற்றி எதுவுமே எழுதாத செய்தித் தாள்களிடம்...!

Read more at: Vijay's Kathi is in deep trouble | விஜய்யின் கத்தி படத்துக்கு எதிராக அணி தி...
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock