Thala Ajith Vedalam - collection report from Producer

  • Thread starter Thread starter people
  • Start date Start date
  • Replies Replies: Replies 203
  • Views Views: Views 16,908
Good will never fails ,God destroying devils all the way :luv
First week collection Govinda,Govinda :skd

Pannina Paavam anupavinga , no one movie come back with out first week collection. :D

Parking areas filled with drainage water , cant reach theater if required.

only sad news is no major release in this week other than Bond film,so one more week and waste of Power and wages for all theaters. :wall
 
Rahulan Ratnarajah said:
Don't tell lies.
Vedalam is super-hit :hehe

check this BRO today morning ,this theater placed in main road (GST road,chennai).Just think about other theater situation.

dqMw5Mq.jpg
 
சரி இனி விஷயத்துக்கு வருவோம்... இந்த கட் அவுட்டில் நடிகர் அஜித்குமாரை அப்துல்கலாம் போல சித்தரித்து கொள்வதை கூட ஏற்றுக் கொள்ளலாம் .ஆனால் இளைஞர்களுக்கு வழிகாட்டியவர் என்பதுதான் எங்கேயோ இடிக்கிறது. 'வேதாளம்' படம் வெளியான அன்று மதுரையில் அந்த படத்தை சில தியேட்டர்களில் ஒளிபரப்ப (அதிகாலை 3.30 மணி ) தாமதமாகி விட்டதாம். அதற்காக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவரின் ரசிக கண்மணிகள் மதுரை நகரையே ரணகளமாக்கி விட்டார்கள்.

சாலை, மறியல் போராட்டம் என குதித்து 5 பேருந்துகளை வேறு உடைத்து காட்டினர் அஜித்தின் தேசபக்த ரசிகர்கள். அது மட்டுமல்ல சாலையில் ஓடிக் கொண்டிருந்த ஆட்டோவை கவிழ்த்தனர். இறுதியில் போலீசிடம் அடி வாங்கி ஓடினர். மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே வேதாளம் வெளியான தினத்தில் அவரது ரசிகர்கள் அடிக்கடி முருங்கை மரம் ஏறிக்கொண்டுதான் இருந்தனர். அது மட்டுமல்ல, தமிழகத்தில் நடிகர் அஜித்குமாருக்கு வைக்கப்பட்ட பெரும்பாலான கட்அவுட்டுகளுக்கு ரத்தாபிஷேகம் செய்து கவலையை மறந்தனராம்.

இப்படி வேதாளம் வெளியான தினத்தில் தமிழகம் முழுவதுமே அஜித் குமாரின் ரசிகர்கள் செய்த அடாவடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஹ்ம்ம்... ஒண்ணும் சொல்றதுக்கில்ல...!
 
Producer loose talked one thing , ;)
he said "we decided vedalam title very very late before the movie release."

But one interview SIVA said (question asked regarding puli movie)
He said "we decided the title before the movie start " :wall

Producer sir please make a uniformity while publicity :D
 
I think it's better to close the topic Vedalam as movie is a flop & no one will be able to go theatres in next few weeks due to inclement weather ;) :dodgy
 
Back
Top Bottom