VEERAM super HIT than JILLA

  • Thread starter Thread starter sasitnj
  • Start date Start date
  • Replies Replies: Replies 124
  • Views Views: Views 23,645
சென்னை: தலைவா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அதன் தயாரிப்பாளர் மற்றும் வாங்கி வெளியிட்டவர்களுக்கு ரூ 5 கோடி வரை நடிகர் விஜய் திருப்பித் தந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்யின் சினிமா கேரியரில் மிகவும் சோதனையாக அமைந்த படம் தலைவா. இந்தப் படம் பெரிய சிக்கலுக்கு நடுவில் வெளியானது. விஜய்யின் அரசியல் திட்டங்களுக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நிகழ்வுகள் அரங்கேறின. தலைவா நஷ்டம்... ரூ 5 கோடியைத் திருப்பித் தந்த விஜய்! படமும் பல படங்களின் கூட்டு அவியலாக இருந்ததா ரசிகர்கள் ரசிக்கவில்லை. இதனால் படம் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தை தயாரித்த சந்திரபிரகாஷ் ஜெயினும் வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவீசும் நஷ்டக் கணக்கு காட்டி அதை ஈடு செய்யுமாறு விஜய்யை நெருக்கினார்கள். இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த பஞ்சாயத்தில் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் வேந்தர் மூவீசுக்கு மொத்தமாக ரூ 5 கோடியை நஷ்ட ஈடாகத் தந்துள்ளார் நடிகர் விஜய். இதற்கிடையில் ஜில்லாவும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக தென் மாவட்ட விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து போர்க்கொடி கிளம்பியது. விரைவில் அந்த விவரங்கள்... உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

Read more at: Vijay compensates Rs 5 cr for Thalaiva loss | தலைவா நஷ்டம்... ரூ 5 கோடியைத் திருப்பித் ?..
 
dAqeg1Q.jpg
 
n Veeram, Ajith proved that he could carry off a rural role with the same ease and attitude which marks his performance in suave, urban roles. Siva showed that the success of his first movie Siruthai was no flash in the pan. There are already talks that Ajith and Siva might do another movie, with the intention of matching Veeram’s success.

Jilla was lifted by the lethal duo of Vijay, Mohanlal and director Neason has managed to earn a place among a small group of directors who understand the skill of making commercial cinema. He is also likely to team up with Vijay again in the coming years.

In the much debated Veeram vs. Jilla box office battle, Veeram emerged with higher collections in the core market of Tamil Nadu while Jilla was a big outperformer in Kerala. In other markets such as Karnataka and the overseas space, it was a neck and neck battle between the two as Veeram finished on top in some while Jilla came out on top in the others. In the final analysis, both the movies have finished with comparable worldwide collection figures, thereby proving that there is little to separate between Ajith and Vijay.

A box-office report card of 2014, thus far, Jilla, Veeram
 
Back
Top Bottom