Cable TV Black out on 4th Oct in TN for JAYALALITHA

aravindan

Member
Joined
8 Nov 2012
Messages
518
Reaction score
342
Cable TV Black out on 4th Oct in TN for JAYALALITHA

அக்டோபர் 4ம் தேதி � கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்- கேபிள் சங்கங்கள் அறிவிப்பு ..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்க கோரி கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம் .தமிழக கேபிள் டிவி ஆப்ரடோர்கள் பொது நல சங்கம் அறிவிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கும் பிரச்சினையில் கர்நாடக அரசு உள் நோக்கத்துடன் நடந்து கொள்கிறது எனவே மத்திய அரசு உடனே தலையிட்டு தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு உடனடி ஜாமீன் விடுதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆப்ரடோர்கள் மாவட்டம் தோறும் உண்ணாவிரதம் மற்றும் இதர போராட்டங்களையும்
அறிவித்துள்ளதோடு வரும் அக்டோபர் 4ம தேதி தமிழகம் முழுவதும் ஒளிபரப்பை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டமும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்பிற்கு
த.ஆறுமுகம் மாநில தலைவர் 9659945045
தாமோதரன் 9843034034
கேபிள் டிவி தொழில் சார்ந்த லோக்கல் சேனல்கள் ஆங்கங்கே உள்ள வட்டார மாவட்ட சங்கங்கள் அனைவரும்.பொதுமக்களும் ஆதரவு தர வேண்டுகிறோம்


தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு - அறிக்கை :
பெங்களூரு - 02-10-2014
தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தின் நம்பிக்கை ஒளியான டாக்டர்.ஜெ.ஜெயலலிதா அவர்களை சந்தித்து மேலான ஆதரவை நேரடியாக தெரிவித்து கடிதம் கொடுக்க அனுமதிகோரி பெங்களூரிலுள்ள பரப்பனா அக்ரஹார ஜெயில் சூப்பிரண்டிடம் 02-10-2014 அன்று மனு கொடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் டி.ஜி.வி.பி.சேகர் அவர்களோடு தென்னிந்திய கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பின் தமிழ்நாடு அமைப்பாளர். எஸ்.ஏ.காதர், கர்நாடக மாநில அமைப்பாளர் எம்.பிரவின் மற்றும் பலர் உடனிருந்தனர். இன்று விடுமுறை தினமானதால் சந்திப்பிற்கான தகவல் தெரிவிக்கப்படுமென ஜெயில் அதிகாரி தெரிவித்தார்.
தமிழகமெங்கும் 04-10-2014 இல் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் உண்ணாவிரதம். கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்!
தமிழ் நாட்டில் கேபிள் தொழில் செய்துவரும் 40000 கேபிள் ஆப்பரேட்டர்களின் வாழ்வில் ஒளியேற்றிட சீர்மிகு திட்டத்தை ஈந்து, கட்டணசானல்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி, கேபிள் ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திட வழிகாட்டிய தமிழ்தாய், தமிழக முதல்வர் டாக்டர்.ஜெயலலிதா அவர்களை நீதிமன்றத்தின் தீர்ப்பு கடும் இன்னலுக்குள்ளாக்கியுள்ளது. ஜாமீன் வழங்காமல் இழுத்தடிப்பது மக்களாட்சி தத்துவத்தின் மாண்பல்ல.துன்ப நேரத்தில் உதவி செய்தவர்களைத் தவிக்க விடுவது மனுதர்மமுமல்ல. தமிழக கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் "தமிழக கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநலசங்கம், (தலைவர்.திரு.ஆறுமுகம்-கன்னியாகுமரி) "தமிழக கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம் (தலைவர்.திரு.கரூர்.எம்.ஆறுமுகம்), தென்னிந்திய கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பின் தமிழ்நாடு அமைப்பாளர். எஸ்.ஏ.காதர் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பதினாறு சங்கங்களும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திலும்,தமிழகமெங்கும் நடத்தப்படும் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப் போராட்டத்திலும் கலந்து கொள்வர்.
இவண்:
கூட்டமைப்பிற்காக..
டி.ஜி.வி.பி.சேகர்.முதன்மை ஒருங்கிணைப்பாளர்.
அலைபேசி:9003949494,9443161217,9659945045,9944487418

TNTELEVISION
 
What a bad move by Cable operators to support / and forcing court to provide bail for a person convicted in corruption case.
 
A section of TN cable operators to black out signal tomorrow seeking bail for JAYALALITHA who was convicted by special court in Disproportionate assets case.
 
Viki said:
What a bad move by Cable operators to support / and forcing court to provide bail for a person convicted in corruption case.

1: Yes, people will suffer. But i think they have the right to blackout for some serious reasons and that too for day.

2: My state CM (current or ex) in another state prison? That too in a state where TN has several heated issues? Sorry, i cant comment on that.

Will SCV based LCO's be a part of it? If that happens we can assume their relation with Arasu.
 
HOUSE-MD said:
1: Yes, people will suffer. But i think they have the right to blackout for some serious reasons and that too for day.

2: My state CM (current or ex) in another state prison? That too in a state where TN has several heated issues? Sorry, i cant comment on that.

Will SCV based LCO's be a part of it? If that happens we can assume their relation with Arasu.

I don't what to talk politics here. All these days I thought you guys are just Arasu cable supporters but now I came to know that you are Amma supporters.
 
Viki said:
I don't what to talk politics here. All these days I thought you guys are just Arasu cable supporters but now I came to know that you are Amma supporters.

S, ur attitude also clearly says that u r scv cable supporter and dmk karuna family supporter. Anyway u go ahead.
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock