ramanishankar
Member
- Joined
- 17 Nov 2013
- Messages
- 153
- Reaction score
- 111
DD Podhigai going to launch HD version very soon
தூர்தர்ஷன் தமிழ் சேனலில் எச்டி தொழில்நுட்பத்தில் செய்தி, புதிய நிகழ்ச்சிகள்: மத்திய அமைச்சர் முருகன் தகவல்
தூர்தர்ஷனின் தமிழ் சேனல், புதிய நிகழ்ச்சிகளுடனும், செய்திகளுடனும் எச்டி தொழில்நுட்பத்தில் விரைவில் மேம்படுத்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.
www.hindutamil.in