Tamil Movies Updates & Reviews

  • Thread starter Thread starter Vicky
  • Start date Start date
  • Replies Replies: Replies 1,155
  • Views Views: Views 118,949
y1XdUxY.jpg
 
சூர்யா தயாரிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பசங்க-2. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவும், அமலா பாலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர் (சுமார் 1 மணி நேரம் கெஸ்ட் ரோலில் நடித்தது இவர்கள் தான்), சரி அது ஒரு புறம் இருக்க, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இது நல்ல வசூல் தானாம்.
 
Back
Top Bottom