Dhanasekar
Member
- Joined
- 25 Oct 2013
- Messages
- 281
- Reaction score
- 326
praveenpersonel said:வேந்தர் டிவிய எப்ப சார் திறப்பீங்க?!
லைசென்ஸ் பிரச்னை முடியவே இன்னும் இரண்டு மாதம் ஆகுமாம். நாற்பது லட்சத்தோட டில்லியில இருந்தா மட்டும் லைசென்ஸ் தீர்ந்துடமா?! நல்லா யோசிங்க வேந்தரே...பாரிவேந்தரே...
வேந்தர் டிவி எப்போது வரும் என கேட்ட வாசகர்களுக்கு வேந்தர் டிவியிலிருந்து கசிந்து வந்த தகவலிது.
English Translation...
When will you start the regular transmission of Vendhar TV?!
It seems that it will take 2 months to sort out the license issue. Do you think that keeping 40 lakhs in hand would help in fixing the license issue. Think Vendhrae (a) Mr.Parivendharae.
This leaked message is from Vendhar TV group for our forum members who are expecting the regular transmission of Vendhar TV