Arasu cable to disconnect MEDIAPRO channels

Viki said:
We like or not SCV is having the upper hand as of now. As it has huge investment background , STB and LCO's support. For TCCL , current LCO's support is the key factor.

I think SCV is losing grounds though it looks like they are still holding on to it right at the moment, so I'm highly sceptic about their DAS progress.

TCCL as far a private MSO is concerned their package looks very decent suitable to all types of people but they seem to don't have the nerve to expand beyond their small zone.

Arasu in my opinion is gaining grounds though it looks like they are non existent in Chennai District. The recent progress in Puliyanthope right on the new year day which is their first venture deep into the city shows a promising one.

So only time has to tell us which MSO would clear this huge Chennai Cable Tv jumble puzzle.
 
HOUSE-MD said:
I think SCV is losing grounds though it looks like they are still holding on to it right at the moment, so I'm highly sceptic about their DAS progress.

TCCL as far a private MSO is concerned their package looks very decent suitable to all types of people but they seem to don't have the nerve to expand beyond their small zone.

Arasu in my opinion is gaining grounds though it looks like they are non existent in Chennai District. The recent progress in Puliyanthope right on the new year day which is their first venture deep into the city shows a promising one.

So only time has to tell us which MSO would clear this huge Chennai Cable Tv jumble puzzle.

anyone from pulianthope update here on what the LCO is doing for the people who have purchased the SCV STB, are they replacing it for free or no channels on digital ?
 
Satvijay said:
anyone from pulianthope update here on what the LCO is doing for the people who have purchased the SCV STB, are they replacing it for free or no channels on digital ?

Good question, looks like pure Analogue. LCO's need to clarify.
 
It is pure analogue now , but LCO's asks people to buy Arasu STB(!!) but god only knows where is digital signal for Arasu...
 
Although I'm not a big fan of Analogue i believe its better than the painful CAS, CAS is just the same analogue but with some unwanted restriction to view pay channels. Either 100% DAS or 100% Analogue and not something in-between.
 
அரசு கேபிள் Vs மீடியா புரோ � 21 நாள் நோட்டிஸ், கெடு பல இடங்களில் சேனல்கள் நிறுத்தம்...!!


கடந்த மாதம் அரசு கேபிள் டிவி நிறுவனம் மீடியா புரோ நிறுவனம் விநியோகிக்கும் சேனல்களுக்கு வெளியிட்ட 21 நாள் பொது அறிவிப்பு நோட்டிஸ் கெடு முடிந்த நிலையில்,தமிழகத்தின் பல பகுதிகளில் மீடியா புரோ நிறுவனம் விநியோகிக்கும் பிரபல சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசு கேபிள் டிவி நிறுவனம், கட்டண சேனல் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கும் மாத சந்தா தொகையை குறைக்கும் படி கோரி வந்தது.. இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வராத நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று தமிழ் நாளிதழில், 25 தேதி என குறிப்பிடப்பட்டு மீடியா புரோ நிறுவனம் விநியோகம் செய்யும் சேனல்களுக்கு பொது அறிவிப்பு நோட்டிஸ் வெளியிட்டது.

21 நாள் நோட்டிஸ் காலம் முடிவுக்கு வந்த நிலையில் மீடியா புரோவின் பிரபலமான பல சேனல்களின் ஒளிபரப்பு அனேக இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் என்ன நடக்குமோ என்ற நிலையில் ஆப்ரேட்டர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது... பாதிப்பு யாருக்கு என்ற தொனியில் பலதரப்பு பட்டிமன்றங்கள் தொலைபேசியில் களைகட்ட தொடங்கியுள்ளது.

இது ஆரம்பம்தான்... மீடியா புரோவை அடுத்து MSM sony, STAR Sports மற்றும் TEN Sports சேனல்களுக்கும் 21 நாள் நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக மக்கள் இனி பிரபல வட இந்திய சேனல்களை பார்க்க முடியாமல் போகும் நிலையில் DTH அந்த இடங்களை ஆக்கிரமித்து இணைப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்படுமோ என்ற நிலையில் ஆப்ரேட்டர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

கடை கோடி ஆப்ரேட்டர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற தமிழக முதல்வரின் அவர்களின் உறுதிமொழியை காப்பாற்றும் விதத்தில்... அரசு கேபிள் டிவி தக்க நடவடிக்கை எடுத்து சரியான தீர்வு கான வேண்டும் எனவும் ஆப்ரேட்டர்கள் விரும்புகின்றனர்.

அரசு கட்டுப்பாட்டு அறையில்... சன் டிவி என்ற சேனல் இல்லாமேலே 9 மாதங்கள் ஆப்ரேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி ...அதை நடத்தியும் காட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பாதிப்பு என்பது இருதரப்பிற்கும் உள்ளதால்... இருதரப்பினரும் மீண்டும் தங்களது பேச்சுவார்த்தைகளை தொடர செய்து... மக்கள் அனைவருக்கும் சேனல் ஒளிபரப்பு சென்றடைய இருதரப்பினரும் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

====

Arasu cable switches off Mediapro channels as the 21 days notice period ends.

State-owned Arasu Cable TV Corporation had issued a 21-day mandatory disconnection notice on 25th December, informing its subscribers and linked local cable operators (LCOs) that the Media Pro distributed channels are liable for disconnection due to breach of letter of acceptance and non-conclusion of price negotiation.

Arasu is asking for a 50 per cent reduction in subscription fee from Media Pro, which the latter is reluctant to agree upon.

As of today the notice period ends and hence the management has decided to deactivate the following channels; NGC, Pogo, NDTV24X7, CNNIBN, NDTV Profit, HBO, Z-Cinema, Z-studio, Z-classic, Z-telugu, Starplus, Cartoon n/w, & Fox traveller.

Arasu, provides cable TV services at Rs. 70 per month and enjoys a subscriber base of 6.21 million across Tamilnadu. It has an operator base of 24,619 spread across the state. Arasu provides around 100 channels that include free-to-air (FTA) channels, pay channels and local cable channels.

When Arasu was able to sustain successfully in business without a single Sun Network channel for over 9 months, it can very well successfully operate without MediaPro channels for some time.

Now the ball is in MediaPro's court and they have to decide their future in TN. Hope a mutually beneficial agreement is reached so Arasu can enter Chennai with a BANG
 
dinesh6793 said:
Yes All these media pro channels are stopped in my region:':)':)'(

Don't worry, this is just temporary. Once the issue with MediaPro, Star Sports, MSM and Ten Sports get resolved you shall have access to almost all the Pay Channels. :tup :tup
 
HOUSE-MD said:
Don't worry, this is just temporary. Once the issue with MediaPro, Star Sports, MSM and Ten Sports get resolved you shall have access to almost all the Pay Channels. :tup :tup


How u telling it is temporary.. Are you from Arasu Cable corporation or are you director of Arasu cable.

Initially Arasu cable not shown SUN TV (for more than one year), which is Number one Tamil channel for long time

I hate Politician based MSO. Need Private MSO or move to DTH which is better option
 
அரசு கேபிள் : 21 நாள் நோட்டிஸ் - ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இப்படம் இன்றுடன் கடைசியா...?!!

அரசு கேபிள் டிவியின் அடுத்த பப்ளிக் நோட்டிஸ் 21 நாள் கெடு முடியும் காலம் நாளையுடன் முடிவடைகிறது... இரண்டாவது பப்ளிக் நோட்டிஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களுக்கு 28.12.13 இன் படி வெளியிட்டது.

மீடியா புரோ விநியோகிக்கும் சேனல்களில், சில சேனல்கள் தவிர மற்ற அனைத்து சேனல்களும் ஒளிபரப்பாவது போல்... ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களுக்கும் அரசு கேபிள் டிவி நிறுவனம் பாரபட்சம் காட்டுமா...?!! அல்லது... பப்ளிக் நோட்டிஸ் என்ற பெயரில் அனைத்து சேனல்கள் பெயர்களையும் அறிவித்துவிட்டு ஒரு சில சேனல்களை மட்டும் நிறுத்துவது பெயருக்கா...?!! அல்லது அரசு கேபிள் டிவிக்கும் மீடியா புரோ நிறுவனத்திற்கும் ஏதாவது உடன்பாடு ஏற்பட்டுவிட்டதா...?!! என்று பொங்கலையும் மறந்து குழப்பத்தில் உள்ளனர் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள்.

மீடியா புரோ நிறுவனத்தின் 59 சேனல்களை நிறுத்துவோம் என அறிவித்து விட்டு வெறும் 10-20 சேனல்களை நிறுத்துவது போல்... பப்ளிக் நோட்டிஸ் வெளியிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும்(ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,மல்டி ஸ்க்ரீன் மீடியா, டென் ஸ்போர்ட்ஸ் ) தொடருமா...? எனவும் கேள்வியும் எழுப்பியுள்ளனர்

21 நாள் பப்ளிக் நோட்டிஸ் கெடு முடிந்த பின்பும்...ஒளிபரப்பாக கூடிய சேனல்களுக்கு அரசு சந்தா செலுத்துமா...? அல்லது இலவசமா ...? இதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கலுக்கு என்ன அறிவிப்பு வெளியிடப்போகிறது என்ற எதிர்பார்ப்பிலும் தமிழகத்தின் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் இருந்து வருகின்றனர்.

ஏற்கனவே DTH உடன் மல்லுக்கட்டும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு...புறமுதுகில் குத்துவது போன்று உள்ளது அரசு கேபிள் டிவியின் இந்த செயல்...என பெயர் வெளியிட விரும்பாத ஒரு ஆப்ரேட்டரின் கருத்து அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளது என்பதே நிதர்சன உண்மை.

தை பிறந்தால் �வழி� பிறக்கும் என்பது பழமொழி ஆனால்... ஆப்ரேட்டர்களுக்கு தை பிறந்த உடன் �வலி� தான் பிறக்கிறது...!! நிவாரணம் கொடுக்குமா அரசு கேபிள்...?!!

==

Eng Translation: While Arasu had sent a public notice to disconnect 59 channels of MediaPro it has just removed 10-20 of them and still continues to telecast 39 - 49 channels. This makes the local cable operators to assume that a serious discussion is happening with Arasu and MediaPro hence Arasu continues to telecast most of MediaPro's channels. And they also hope that the same would happen with Star Sports, MSM and Ten Sports and they would continue to be telecasted.

Ref: TN Television
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock