arasu caBLE

Status
Not open for further replies.

chermadurai

Contributor
Joined
19 Oct 2012
Messages
736
Reaction score
950
அரசு கேபிள் நிறுவனத்தில் போர்டு மீட்டிங் ....சென்னைக்கு செட் டாப் பாக்ஸ்...?!!

அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இன்று போர்டு மீட்டிங் பெற்று வருகிறது... சென்னைக்கு செட் டாப் பாக்ஸ் கொடுக்கப்படுமா...என்பன போன்ற விவாதங்கள் இடம் பெரும் எனவும்...

CAS முறை அடிப்படையில் சென்னைக்கு செட் டாப் பாக்ஸ் வழங்கப்படலாம் என கடந்த வாரத்தில் மார்க்கெட்டில் செய்திகள் பரவி இருந்தன. இந்நிலையில் இன்று நடை பெரும் போர்டு மீட்டிங் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த வாரத்தில் அரசு கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ் குறித்த முடிவு எடுக்கலாம் எனவும் அரசு பற்றி செய்திகள் தெரிவிக்கின்றன.

கடைசியாக கிடைத்த தகவல் படி அரசு கேபிள் டிவி நிறுவனம் செட் டாப் பாக்ஸ் விநியோகத்தில் உள்ளது எனவும் அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஆப்ரேட்டருக்கு செட் டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Read the rules. Other languages except English not allowed.

2
 
Status
Not open for further replies.
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock