Arasu follows SCV in downgrading Vijay Tv.

HOUSE-MD

Contributor
Joined
16 Oct 2012
Messages
3,195
Reaction score
1,209
Arasu follows SCV and downgrades Vijay Tv and pushes it to very lower positions.

(Original News Article in Tamil.
======================

தமிழக அரசு கேபிள் டிவியில் விஜய் டிவி மாற்றப்படும் மர்மம்..?!!

கடந்த வாரத்தில் தமிழகத்தின் சில நகரங்களில் தமிழக அரசின் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் உள்ள பிரபல சேனலான விஜய் டிவி தொலைகாட்சியின் அலைவரிசை மாற்றப்பட்டு வருகிறது... இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை எனவும் மேலிடத்தில் இருந்து கூறுவது போல் அவர்கள் செயல்படுகிறார்கள் எனவும் செய்திகள் கூறுகின்றனர்.

அலைவரிசை மாற்றம் என்பது சகஜம்தான் என்றாலும் மக்களிடம் பிரபலமான ஒரு தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியை கொண்டுபோய் எங்கோ ஒரு மூலையில் இடம்பெற செய்து சந்தாதார்களை குழப்புவது ஏன் என்று புரியவில்லை....?!! என கேள்விகள் எழுகின்றன.

இதுபற்றிய விசாரணையில் நமக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன...

விஜய் தொலைக்காட்சிக்கு கேரேஜ் கட்டணம் கேட்கப்பட்டதாக ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விஜய் தொலைகாட்சியை மட்டும் ஏன் குறிவைத்து இப்படி கேட்டுள்ளனர் எனபதும்... இது தொடக்கமா...? அனைத்து சேனல்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படுமா என்பன போன்ற பல கேள்விகள் கேபிள் உலகை சுற்றி வருகிறன.

ஒருவருடத்திற்கு முன்பு அனைத்து சேனல்களுக்கும் டெண்டர் முறையில் அரசு கேபிள் டிவியில் அலைவரிசை ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தகள் பெறப்பட்டு, பின்னர் நீதமன்ற வழக்கு தொடுக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

மீண்டும் அது போன்ற ஒரு நடவடிக்கையா...? டெண்டர் முறை வருமா...? தற்போது கேட்கப்பட்டதாக கூறுகின்ற கேரேஜ் தொகை அரசு கேபிள் டிவிக்கா...?!! எனபன போன்ற கேள்விகளும் நடுநிலையாளர்கள் மத்தியில் உள்ளது.

இதை தொலைக்காட்சி சேனல்கள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஏற்கனவே விளம்பர கட்டுப்பாடு, உள்பட பல பிரச்சினைகள் புதிது புதிதாக வரும் வேளையில் ... இது போன்ற ஒரு செய்தி நிச்சயம் சேனல் ஒளிபரப்பாளர்களை கவலைக்குள்ளாக்கும் நிலைதான் ஏற்பட்ட்டுள்ளது எனவும் கவலைகள் எழுந்துள்ளன.

அரசு கேபிள் தரப்பில் இதுகுறித்து செய்தி மற்றும் அறிவிப்பு வெளியிடப்படுமா...?!! காத்திருக்கும் பொதுஜனங்கள்...!! )

Source: TN Television

==

451.jpg
 
This is what expected when politician / State Govt. enter into Cable business.
Need Private MSO only, eventhough the cost is high.
 
sathishbabu4u said:
This is what expected when politician / State Govt. enter into Cable business.
Need Private MSO only, eventhough the cost is high.

:clap You are right. :tup
 
Satvijay said:
whatever they do, either by SCV or arasu. they are in the number one always!!

Yes, There could be no replacement to these two. One way or the other, one of them or both of them will rule the TN cable industry no-matter who comes or what happens.
 
vijay tv is in viewable manner eventhough it changed from its place.. Even sundth s not giving 'moviesnow, PT' like vital channels.. So arasu is doing a great job as far as analog is concerned. Its the carriage fee issue between arasu and vijay tv which doesn't affect subscribers in any way:)
 
aravindan said:
vijay tv is in viewable manner eventhough it changed from its place.. Even sundth s not giving 'moviesnow, PT' like vital channels.. So arasu is doing a great job as far as analog is concerned. Its the carriage fee issue between arasu and vijay tv which doesn't affect subscribers in any way:)

Though it doesn't look possible as Arasu wantedly looks delaying, i still hope that someday Arasu will be available to all people in Chennai. :sp :sp
 
I'm residing in thiruvallur. mega24 is replaced with Polimer news here in arasu cable. Very much worth of paying 100Rs. Very soon update the entire channel list what I'm getting here in arasu cable:) SCV SUCKS..
 
aravindan said:
I'm residing in thiruvallur. mega24 is replaced with Polimer news here in arasu cable. Very much worth of paying 100Rs. Very soon update the entire channel list what I'm getting here in arasu cable:)

:clap :tup
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock