Digitization: 2C magic for operators...!!

chermadurai

Contributor
Joined
19 Oct 2012
Messages
736
Reaction score
950
At the end of the first phase are tijittalakka ... I work for Channel oliparappalarkal ... All channels will be present at the time of their inclusion among the TV shows and the live content is only available dependent variable is the time ...

All channels have opened a website for their own people and their programs / processes that are not subscribers ... Some of the programs aired by the TV channels are streamed live ... News channels, sports channels and their content directly through the Internet ... The growth of the mobile phone subscribers are using.

Recently, the number of spectator through the IPL games on the internet has gained day by day ... Internet and mobile platform will be the extent of the revenue started to tender. This revenue is gone out into all other channels of Internet service that really ...

Changing technology and the digital press forward on the new cable and new media industry sites (cable TV, Internet, mobile phone, tape Latin) still cenrataikinrana people through other devices ...
Now I can only see the channels compete for the digitization ... because not only depend on the cable channel broadcasters iramal Internet, mobile phone and other digital devices that come in the future have been preparing themselves for the fact that the present period.

Tijittalakkat the competition in the ஆப்ரேட்டர்களிடையே or MSO kalitaiye ... 2C is the only ...


முதல் கட்ட டிஜிட்டலாக்க பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன... இனி சேனல் ஒளிபரப்பாலர்களுக்கு தான் வேலை... தற்போது உள்ள கால கட்டத்தில் அனைத்து சேனல்களும் தங்களுடைய நிகழ்ச்சிகள் மற்றும் நேரலை உள்ளடக்கத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு தொலைக்காட்சியை மட்டுமே நம்பி இருக்ககூடிய காலம் மாறி வருகிறது...

அனைத்து சேனல்களுக்கும் தங்களுக்கென ஒரு இணையதளத்தை தொடங்கி அதன் மூலம் தங்களது நிகழ்சிகளை மக்கள் / சந்தாதாரர்கள் காண வழிவகை செய்து வருகின்றன... சில தொலைகாட்சி சேனல்கள் லைவ் ஸ்ட்ரீம் மூலம் தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது... செய்தி சேனல்கள், தவிர விளையாட்டு சேனல்களும் தங்களுடைய நேரடி உள்ளடக்கத்தை இணையத்தின் வாயிலாகவும்... அதன் வளர்ச்சியாக மொபைல் போன் மூலமாகவும் சந்தாதாரர்களை பெறுகின்றனர்.

சமீபத்தில் நடந்த IPL விளையாட்டு போட்டிகளை இணையதளத்தில் வாயிலாக காண்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது... அதனால் இணையம் மற்றும் மொபைல் தளத்திற்கு தனியாக டெண்டர் விடும் அளவிற்கு அதில் வருவாய் வர தொடங்கியுள்ளது. இந்த வருவாய் மற்ற அனைத்து சேனல்களையும் இணையதள சேவைக்கு இழுத்து சென்றுள்ளது என்பது தான் உண்மை...

மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாகும் கேபிள் மற்றும் மீடியா தொழில் புதிய புதிய தளங்களை(கேபிள் டிவி, இணையம், மொபைல் போன், டேப் லட் )இன்ன பிற சாதனங்கள் மூலமாக மக்களை சென்றடைகின்றன...
இந்த டிஜிட்டலாக்கம் கூட சேனல்களுக்கான போட்டியாக மட்டும் இனி பார்க்க முடியாது...ஏனெனில் சேனல் ஒளிபரப்பாளர்கள் கேபிளை மட்டும் நம்பி இறாமல் இணையம், மொபைல் போன் மற்றும் வருங்கலாத்தில் வரக்கூடிய பல டிஜிட்டல் சாதனங்களுக்கும் தங்களை தயார் செய்து வருகின்றனர் என்பதையே இன்றைய காலகட்டம் உணர்த்துகிறது.

எனவே டிஜிட்டலாக்கத்தில் ஆப்ரேட்டர்களிடையே அல்லது MSO களிடையே ஏற்படும் போட்டி ... 2C யாக மட்டுமே இருக்கும்...

2C என்றால் என்ன என்பதை நாளை பார்க்கலாம்...!!
 
RE: டிஜிட்டலாக்கம் : ஆபரேட்டர்களுக்கு தேவையான

post the title in english and also post atleast a small summary in english for everyone to understand.... else the thread will be closed....
 
RE: டிஜிட்டலாக்கம் : ஆபரேட்டர்களுக்கு தேவையான

pls post in english :angry:angry:wall:wall
 
I have translated the thread, please post in english always.
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock