KING OF OPENING "THALA" VEDALAM (100 cr+ with in 8 days)

  • Thread starter Thread starter sasitnj
  • Start date Start date
  • Replies Replies: Replies 335
  • Views Views: Views 32,605
tvp3S8s.jpg
 
அஜித் காட்சிக்கு காட்சி கைதட்டல் வாங்குகிறார்.தீபாவளிக்கு சென்னையை மிரட்டியது வான்மழை மட்டுமல்ல, ‘தல’யின் வசூல்மழையும்தான் #VannaThirai
 
இந்த வருடம் வேதாளம், தனி ஒருவன், காஞ்சனா 2… இவைதான் மிகப்பெரிய ஹிட்…

வேதாளம் படம் 100 கோடி ரூபாய் வசூலித்ததா இல்லையா என்பது பற்றி கடந்த சில நாட்களாக சர்ச்சை எழுந்து வருகிறது. ஒரு பக்கம் அந்தப் படம் 100 கோடி வசூலைத் தாண்டிவிட்டதென்றும் மறு பக்கம் 100 கோடி வசூலை இன்னும் தொடவில்லை என்று சிலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால்,வேதாளம் படம் வாங்கிய அனைவருக்குமே மிகப் பெரிய லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளதாக சிறு திரையரங்க உரிமையாளர்கள் கூடத் தெரிவிக்கிறார்கள். காஞ்சனா 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு வேதாளம் படம்தான் மிகப் பெரிய லாபத்தைக் கொடுத்து வருவதாக வினியோக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

அதே சமயம் அனைத்து விதமான வியாபாரத்திலும் தனி ஒருவன் படம் தனித்துவமான ஒரு வெற்றியையும் லாபத்தையும் கொடுத்துள்ளது என்கிறார்கள். தியேட்டர் வசூலில் வெளியான ஒரு வாரத்திற்குள்ளேயே பெரிய லாபத்தைக் கொடுத்த தனி ஒருவன் மாநகரங்களில் சில முக்கிய திரையரங்குகளில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் படத்தின் தயாரிப்பாளருக்கு ரீமேக் உரிமைகளில் மட்டுமே மிகப் பெரிய லாபத்தைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்ற மொழி உரிமைகள், சாட்டிலைட் உரிமை மட்டுமே படத்திற்காகத் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை எடுத்திருக்க வாய்ப்புள்ளதாக வியப்பூட்டும் ஒரு தகவலையும் தெரிவிக்கிறார்கள்.

இருந்தாலும் இந்த 2015ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் காஞ்சனா 2, தனி ஒருவன், வேதாளம் ஆகிய படங்கள் அனைத்து விதமான வியாபாரங்களில் லாபத்திலும் முன்னிலை வகிக்கும் படங்களாக இருக்கின்றன.
 

Shruthi hasan peria actress illa sollitta.

Avan appanaiyea unnum illamea pannittom... :tup
 
Sorry bro ,if my words hurt you,i just leave it for 2 days,but you came and start again,if you want to time pass then start a new thread and mock there,why you come to my thread?.

we are vijay fans soft persons not a psycho to disturb others.Leaving forum is your choice,i am not forcing you :)

I feel guilty to post against Ajith,he is a good man,but his fans i cant say a word.
 
people said:
Sorry bro ,if my words hurt you,i just leave it for 2 days,but you came and start again,if you want to time pass then start a new thread and mock there,why you come to my thread?.

we are vijay fans soft persons not a psycho to disturb others.Leaving forum is your choice,i am not forcing you :)

I feel guilty to post against Ajith,he is a good man,but his fans i cant say a word.

ok, You don't post any in my thread.. I will post for my Great Ajith Fans.

Im first in Vijay hatters list then only Ajith Fan list mind it....
 
Back
Top Bottom