KING OF OPENING "THALA" VEDALAM (100 cr+ with in 8 days)

  • Thread starter Thread starter sasitnj
  • Start date Start date
  • Replies Replies: Replies 335
  • Views Views: Views 32,605
Fastest 100 cr Tamil films WW Gross..only Tamil Version #Vedalam 8days #Endhiran 10days #I 11 days #Kaththi 12days
 
டிரைலர் இல்லை விளம்பரம் இல்லை ஆடியோ லாஞ்ச் இல்லை ஷங்கர் இல்லை முருகதாஸ் இல்லை ஏ.ஆர்.ரஹ்மான்இல்லை ஆனால்100 கோடி வசூல்
 
zFIHRKm.jpg
 
Here are the Top openers of 2015 so far, in Chennai city.

1. 'I' - 5 day opening weekend gross - 3,83,85,992
Per day average - 76,77,198
Fri - Sun weekend show count - 531


2. Yennai Arindhaal - 4 day opening weekend gross - 2,92,55,762
Per day average - 73,13,940
Fri - Sun weekend show count - 486


3. Puli - 4 day opening weekend gross - 2,84,97,108
Per day average - 71,24,277
Fri - Sun weekend show count - 465


4. Masss - 3 day opening weekend gross - 1,84,28,328
Per day average - 61,42,776
Fri - Sun weekend show count - 381


5. Baahubali (Tamil + Telugu) - 3 day opening weekend gross - 1,66,11,867
Per day average - 55,37,289
Fri - Sun weekend show count - 363


6. Vedalam - 6 day opening weekend gross - 3,23,34,229
Per day average - 53,89,038
Fri - Sun weekend show count - 348
 
1.ஜீ தமிழில் வேதாளம் படம் 100 கோடி வசூல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.
அதை ஆதாரமாக சொல்கிறீர்களே அதே தொலைக்காட்சி நிறுவனம் தான் புலி படமும் 100 கோடி வசூல் செய்ததாக சொன்னது .எனவே ஜீ தமிழை ஆதாரமாக சொன்னால் புலியையும் 100 கோடி என்று ஒப்புக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் ஜீ தமிழை ஆதாரமாக சொல்ல இயலாது .

2. தந்தி தொலைக்காட்சியில் வேதாளம் 100 கோடி என்று சொல்லப்பட்டது.ஆனால் அதே நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்பு (வேதாளம் ரிலீஸ்க்கு முன்பு) அஜித் அவர்களின் எந்த படமும் 100கோடி வசூல் செய்ததில்லை என்று சொன்னார்கள்.
தந்தியை ஆதாரமாக கூறினால் இதுவே அஜித்திற்கு முதல் 100 கோடி என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.ஆனால் அஜித் ரசிகர்களோ இது ஐந்தாவது 100கோடி என்று தவறான தகவல்களை பரப்பி கொண்டிருப்பதால் தந்தி தொலைக்காட்சியையும் ஆதாரமாக சொல்ல இயலாது .

3.டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India) வேதாளம் 100கோடி வசூல் என்று சொன்னார்கள்.ஆனால் அதே நிறுவனம் 2014ல் வெளிவந்த ஜில்லா படம் 100கோடி வசூல் செய்தது என்றும் அதுவே வீரம் படத்தை விட வசூல் அதிகம் என்றும் சொன்னது.எனவே அஜித் ரசிகர்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவையும் ஆதாரமாக சொல்ல இயலாது ..

4.ராகுல் தேவ் (வேதாளம் படத்தின் வில்லன்) தனது ட்விட்டர் கணக்கில் வேதாளம் படம் 100கோடி வசூல் என்று பதிவு செய்தார்.அவரிடம் ஒரு அஜித் ரசிகன் ஆதாரம் கேட்டதற்கு நானே அஜித் ரசிகர்களின் ட்வீட்ஸ்களை பார்த்து தான் பதிவு செய்தேன் என பல்டி அடித்து விட்டார்.எனவே அஜித் ரசிகர்களால் இந்த பதிவையும் ஆதாரமாக சொல்ல இயலாது.

5.வீரம் படம் 130கோடி என்று சொன்ன அதே பத்திரிகை தான் கோச்சடையான் 500கோடி வசூல் என்றும் சொல்லியது.எனவே இதுவும் ஆதாரமாக ஏற்று கொள்ள இயலாது.

6.அஜித் நடித்து பெரிய ஹிட் ஆன படம் மங்காத்தா.அந்த படத்தை தயாரித்த Dhayanidhi Alagiri நிறுவனத்தின் உரிமையாளர் 45கோடி வசூல் செய்ததாக தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்திருக்கிறார்
 
Back
Top Bottom