prakash916
Member
- Joined
- 7 Oct 2020
- Messages
- 1
- Reaction score
- 3
வணக்கம் , தங்களின் starports தமிழ் வர்ணனை எங்கள் எல்லோருக்கும் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது . எனது சிறிய வேண்டுகோள் என்னவென்றால் வர்ணனையாளர் ஒவ்வொரு முறை பேசும்போது போட்டியில் அடுத்து நடக்க இருப்பதை போட்டி போட்டுகொண்டு தப்பு தப்பாக சொல்லி பிறகு அதை சமாளித்து வருகிறார் , உதாரணமாக "நான்கு ரன்கள் கிடைக்க போகுது என சொல்லி பிறகு அங்கே ஆல் உள்ளது ஆதலால் ஒரு ரன் மட்டுமே கிடைக்கும்" என சொல்லுவது . ரசிகர்கள் அடுத்து நடக்க இருப்பதை பார்த்து தெரிந்துகொள்வார்கள் .