KING OF OPENING "THALA" VEDALAM (100 cr+ with in 8 days)

  • Thread starter Thread starter sasitnj
  • Start date Start date
  • Replies Replies: Replies 335
  • Views Views: Views 32,489
4lpMRjY.jpg
 
Records by ‪#‎Vedalam‬ :

1. First video to get 50k likes in one hour
2. First tamil movie to get released in Poland
3. All time highest first day opening 15.5 cr (17.25 cr incl fans show)
4. All time highest weekend collection in malay for a tamil movie (10 cr). And now itself 4th position in collections (6 days)
5. First Non rajni/Shankar movie to collect 50cr in just 3 days
6. First Tamil non-solo release to reach 100cr in just 8 days.
 
தமிழ் திரையுலகில் அதிக முறை 100 கோடி படங்கள் கொடுத்த பட்டியலில்
ரஜினியை பின்னுக்கு தள்ளி அஜித் முதலிடம்
பட்டியல் அமைப்பு பின்வருமாறு :
1 அஜித் - 5 படங்கள்
மங்காத்தா ஆரம்பம் வீரம் என்னைஅறிந்தால் வேதாளம்
2 ரஜினி - 4 படங்கள்
சிவாஜி எந்திரன் கோச்சடையான் லிங்கா
3 கமல் - 2 படங்கள்
தஸ்வதாரம் விஸ்வரூபம்
4 விஜய் - 2 படங்கள்
துப்பாக்கி கத்தி
5 விக்ரம் - 1 படம்

.
.
.
நம்பிக்கையில்லா முட்டாளுக்கு ஆதாரம் கீழே :-

Mankatha 130 crores (Behindwoods) : Tamil movie news - Behindwoods.com - tamil cinema news Tamil news Kollywood news Kollywood tamil newsTamil movies Tamil actors tamil actress up coming...
Arrambam 135 Crores (NDTV) :http://movies.ndtv.com/.../baahubali-to-thuppakki-tamil...
Veeram 130 Crores (Forbes) : Ajith Kumar - Forbes India Magazine
Yennai Arindhaal 110 Crores (Forbes) : I Luv Cinema - Tollywood, Kollywood, Bollywood Latest Movie Updates
Vedhalam 106 Crores in Just 7 days (Twitter - Kamalji,Rahul dev,Behindwoods,Kannan) : 302 Moved
 
Kalaignar Karunanidhi
Yesterday at 12:12pm · Edited ·

தீபாவளிக்கு வெளியான “வேதாளம்” திரைப்படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடுவதற்கான உரிமையைக் கூட இந்த “ஜாஸ்” நிறுவனத்தினர் தான் பெற்றிருக்கிறார்களாம்! கேளிக்கை வரியை திரையரங்கங்களே அனுபவித்துக் கொள்ளும் வகையில் அ.தி.மு.க. அரசு முரண்பாடான நிலைப்பாடு எடுத்து நீதி மன்றத்தில் வாதாடியதற்கான காரணமே, ஏராளமான திரையரங்குகள் ஜாஸ் நிறுவனத்துக்கு உரிமையுடையதாக இருப்பதால் தானா? ஆனால் அதற்கு வழியில்லாமல், நீதி மன்றம் கேளிக்கை வரியை திரையரங்குகள் பெற வழியில்லாமல் செய்து விட்டது!
 
Back
Top Bottom