Thalaiva BANNED in TN.

  • Thread starter Thread starter sasitnj
  • Start date Start date
  • Replies Replies: Replies 65
  • Views Views: Views 11,571
sasitnj..bro plss post in english.......your regional laguage is very anoying for me
 
sasitnj..bro plss post in english.......your regional laguage is very anoying for me
 
Hi,

This is about tamil film news only. So, you don't worry.We are getting these news from tamil website.
 
சென்னை:நடிகர் விஜய் நடித்த, "தலைவா' படம், தமிழகத்தை தவிர, தென் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வரும், 22ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. "படம் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு, தமிழக போலீசிற்கு பங்கில்லை' என்று, டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

விஜய் - அமலாபால் நடித்த, "தலைவா' படம், நேற்று (9ம் தேதி) தமிழகம் உட்பட, உலகம் முழுவதும், 2,000 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தாமதமானதாலும், அரசியல் கலந்த வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானதாலும், இப்படத்தை திரையிடும், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாலும், "தலைவா' படம், நேற்று தமிழகத்தில் வெளியிடப்படவில்லை.ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் வெளிநாடுகளில், நேற்று படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில், நேற்று காலை தியேட்டர்களுக்கு வந்த விஜய் ரசிகர்கள், ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், படம் வெளியீடு குறித்து, நேற்று இரவு வரை, தயாரிப்பாளர் நேரடியாக ஏதும் பதில் கூறவில்லை. படத்தை, வரும் 15ம் தேதி வெளியிட, மாற்று ஏற்பாடு நடந்ததாகவும், அன்று சுதந்திர தினம் என்பதால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு முழுவதுமாக கிடைக்காது என்பதால், வரும், 22ம் தேதி, படம் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியானது.

போலீஸ் காரணமில்லை: டி.ஜி.பி., தகவல்:
நடிகர் விஜய்யின் "தலைவா' படம் வெளிநாடுகளில் "ரிலீஸ்': தமிழக டி.ஜி.பி., திடீர் அறிக்கையால் பரபரப்பு

டி.ஜி.பி., ராமானுஜம் வெளியிட்ட அறிக்கை:"தலைவா' என்ற படம் வெளியாவதை, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, தமிழக காவல்துறை தள்ளி வைத்துள்ளதாக ஒரு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன; இச்செய்தியில் உண்மையில்லை. பட வெளியீட்டை தள்ளி வைக்குமாறு, தமிழக காவல்துறை கோரவோ அல்லது ஆலோசனை கூறவோ இல்லை. இத்திரைப்படம் வெளியிடப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் எதிலும், காவல்துறைக்கு பங்கில்லை. படம் வெளியிடப்படுவது பற்றிய முடிவுகள் திரைப்படத் துறையை சார்ந்தது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
 
sasitnj said:
Hi,

This is about tamil film news only. So, you don't worry.We are getting these news from tamil website.

There is a rule: You need to follow the same.

*DreamDTH uses English as the language to interact. We suggest you do the same. If you are posting in any language other than English, dont forget to post atleast a summary in English. However no matter what the thread title should always be in English.
 
Aதிரடி திருப்பமாக இன்று இரவே 'தலைவா' படத்தை வெளியிட ஒப்புதல் கிடைத்துவிட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களாக நிலவி வந்த குழப்பமும் தீர்ந்துவிட்டது.



இன்று இரவு சுமார் எட்டு மணியளவில் தமிழக காவல் துறை தலைவர், தலைவா என்ற தமிழ் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்குமாறு தமிழக காவல் துறை கோரவில்லை. ஆலோசனை வழங்கவும் இல்லை. படம் வெளியிடப்படுவது தொடர்பான முடிவுகள் திரைப்பட துறையை சார்ந்த விஷயம் என்று அறிவித்துவிட்டார்.



இதை தொடர்ந்து பரபரப்பான வேந்தர் மூவிஸ் நாளை காலை வரைக்கும் கூட தாமதிக்க வேண்டாம். இன்று இரவே படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்று அவசரம் அவசரமாக களத்தில் குதித்துவிட்டது. இன்று இரவு மதுரையில் கோலாகலமாக படத்தை திரையிட்டு விட்டார்கள். இந்த நள்ளிரவிலும் ரசிகர்கள் ஆர்வத்தோடு தியேட்டர்களுக்குள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதுதான் யாருக்குமே புரியவில்லை. ஒருவேளை விஜய்யின் வேளாங்கண்ணி திருப்பலி வேலை செய்கிறதோ என்னவோ?
 
நேற்றிரவு மாநில காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் உடனடியாக 'தலைவா' படத்தை வெளியிட முடிவு செய்திருந்தது வேந்தர் மூவிஸ் நிறுவனம். க்யூப் சிஸ்டம் மூலம் படத்தை திரையிடவும் மதுரை தங்கரீகல் திரையரங்கம், சென்னை கமலா திரையரங்கம் போன்ற திரையரங்கங்கள் இதற்கான முஸ்தீபுகளிலும் இறங்கின. மதுரை திரையரங்கத்தில் படமே ஒளிபரப்பப்பட்டது. ஆனால் திடீரென காவல் துறையினரின் அட்வைசின் பேரில் படம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.



திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் உள்ள ஒரு திரையரங்கத்தில் மட்டும் படம் முழுதாக திரையிடப்பட்டதாகவும் இன்று காலையிலிருந்து அதற்கும் தடை விதிக்கப்பட்டி-ருப்பதாகவும் கூறப்படுகிறது.



ஆக மொத்தம், தலைவாவுக்கு சிக்கல் நீடிக்கிறது.
 
sasitnj:

Please respect the rules. Add English summary to all your posts here... It is not the fact that no there language members need to know about Tamil Nadu news..

I hope you will do, otherwise, I may need to report your Tamil posts.. Even after mentioned by sreekant, you are continue posting in Tamil which is against rule...
 
Sadiq said:
sasitnj:

Please respect the rules. Add English summary to all your posts here... It is not the fact that no there language members need to know about Tamil Nadu news..

I hope you will do, otherwise, I may need to report your Tamil posts.. Even after mentioned by sreekant, you are continue posting in Tamil which is against rule...

Hello,

If you want in English you can translate with Google your self. OK.
 
sasitnj said:
Hello,

If you want in English you can translate with Google your self. OK.

Ok. I will translate myself. So hereafter you will post everything in Tamil, though they are global news? Then why do we need such a rule in DDF..

FYI Admin: Forum rule is to post in English or at least summary in English.. Here, when I am telling this, the answer from the member is not proper... FYI..
 
Back
Top Bottom