Chennai MSOs petition to TN CM

sathishbabu4u

Contributor
Joined
26 Dec 2012
Messages
1,574
Reaction score
1,225
தமிழக முதல்வரிடம் பெருந்திரள் முறையீடு - சென்னை டிஜிட்டல் ஆப்ரேட்டர்கள் கூட்டமைப்பு முடிவு...!!

சென்னையில் உள்ள அனைத்து MSOகளின் டிஜிட்டல் ஆப்ரேட்டர்களும் ஒன்றாக இணைந்தது....தமிழக முதல்வர் அவர்களிடம் ஒரு பெருந்திரள் முறையீடு செய்ய உள்ளதாக சென்னை டிஜிட்டல் ஆப்ரேட்டர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. L.R.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்.... தமிழகத்தில் உள்ள கடைகோடி ஆப்ரேட்டர்களும் அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்படும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் பல ஆண்டுகளாக கேபிள் டிவி தொழில் செய்து வரும் கடைகோடி ஆப்ரேட்டர்களை கேள்விகுறியாக்கியுள்ளது என்பதே நிதர்சன உண்மை. இன்று சென்னையில்... சமூக விரோதிகள் அரசியல் போர்வையில்.... ஆப்ரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தொழிலையும் சீரழிக்கும் வகையில் மிரட்டலும் குறுக்கீடுகளும் செய்து வருகின்றனர்.

இதை கண்டிக்கும் வகையிலும் தமிழக முதல்வர் அவர்களிடம் இது குறித்து முறையீடு செய்வதற்காகவும் சென்னை டிஜிட்டல் ஆப்ரேட்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து � தமிழக முதல்வர் அவர்களிடம் பெருந்திரள் முறையீடு� கூட்டம் நடைபெற உள்ளது எனவும் அது சமயம் சென்னையில் உள்ள அனைத்து டிஜிட்டல் ஆப்ரேட்டர்களும் (சென்னை டிஜிட்டல் MSOகளில் உள்ள அனைத்து ஆப்ரேட்டர்களும்) தவறாது பங்கேற்க வேண்டும் என மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் அவர்களிடம் பெருந்திரள் முறையீடு

நடைபெறும் நாள் : 17.08.13 சனிக்கிழமை ; நேரம் : காலை 10.00 மணி

இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை...

சென்னை டிஜிட்டல் ஆப்ரேட்டர்களே அலைகடலென திரண்டு வாரீர்....

English Translation:

Chennai Digital MSOs decided to give petition regarding chennai cable digilization status to TN CM on coming saturday 10am.


Source: :: TN Television :: Cable || Tv || Cable tv || Local Channel || News Tamil || Local Channel News Tamil || Tamil Cable Tv News || Local Channel News in...
 
Let's see what TN CM wil reply for this.
Atleast they have to give the start date of Arasu Digital signal to chennai region.
 
sathishbabu4u said:
Let's see what TN CM wil reply for this.
Atleast they have to give the start date of Arasu Digital signal to chennai region.

Reply? :huh :huh Yes, if a meeting happens there would definitely would be a reply. :sp :sp But CM should have time to meet these people?? :huh :huh

4 more days to go. CM... CM.... Help us to have a decent cable on par with other states... :) :)
 
3 Days to meeting. Hopefully CM finds time to meet these people and makes Arasu a real MSO in Chennai and we get some decent cable service with good number of channels.
 
aravindan said:
tncabletvnews.com website is hacked..:huh

Yes, i too saw this. They once used to offer the best infos some time back but then went offline for long and after they returned most of their infos went missing and they never updated any infos later on.

Now only tntelevision.in is providing some valuable details.
 
The meeting is between Digital MSOs and TN CM..not by the LCOs.. and their request is not about Arasu cable service.

As DAS is not implemented in chennai, their DAS license and purchsed STBs, is getting idle. They reporting it to CM and asking Digital implementation in chennai as soon as possible.



pearlpearl said:
3 Days to meeting. Hopefully CM finds time to meet these people and makes Arasu a real MSO in Chennai and we get some decent cable service with good number of channels.
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock