HOUSE-MD
Contributor
- Joined
- 16 Oct 2012
- Messages
- 3,195
- Reaction score
- 1,209
RE: Does Arasu really wants to serve Chennai??
First case against Arasu in Madras HC this year.
====================================
2014 - அரசு கேபிள் டிவிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் வழக்கு -தாக்கல்...!!
இந்த ஆண்டில் அரசு கேபிள்டிவிக்கு எதிராக முதல் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் ஆகியுள்ளது. சென்னையை சேர்ந்த திரு. வித்யாசாகர் என்பவர் அரசு கேபிள் டிவிக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவரிடம் பேசுகையில்,� தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட விளம்பரத்தை - அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறினார்
இவருடைய மற்றொரு வழக்கு TDSAT தீர்ப்பாயத்தில்... அரசு கேபிள் டிவிக்கு எதிராக... விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில்...தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
==
Eng Translation: The petitioner has requested the court to implement TRAI rule of digitalisation in Chennai.
Already a case is running on Madras HC on a similar issue so dunno how things will proceed. The coming days are going to interesting.
Ref: TN Television